சட்டையை கழட்டி.. அப்பட்டமாக அது தெரிய மஜாவான போஸ்… இவ்ளோ ஹாட்டா இருந்தா பாடி தாங்காதும்மா !
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.
பானா காத்தாடி படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்தா சமந்தா இப்பொழுது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கி வருகிறார்.
விஜய் சேதுபதியுடன் இவர் முதன் முறையாக இணையும் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது இவர் சட்டையை கழட்டி விட்டு தெரியக்கூடாததை அப்பட்டமாக காட்டியவாறு வெளியிட்டுள்ள செம மாஜாவான புகைப்படம் இப்பொழுது ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

சாம்ராஜ்யமே
தென்னிந்தியாவின் கியூட்டஸ்ட் ஆக்ட்ரஸ் என பலராலும் போற்றப்பட்டு வரும் சமந்தா தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகிறார்.

லீட் ரோலில்
தமிழில் சூர்யா, விஜய், தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உச்ச நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அதேசமயம் ஹேய் பேபி, யூ டர்ன் உள்ளிட்ட லீட் ரோலில் நடிக்கும் கதைகளிலும் நடித்து வருகிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
இந்நிலையில் இவர் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான அப்டேட்டை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மாயா, கேம் ஓவர் உள்ளிட்ட தரமான திரைப்படங்களை இயக்கிய இளம் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என செய்திகள் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

அடிக்கும் லூட்டியும்
இவ்வாறு சமந்தா நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்டுகொண்டே இருக்க இவர் சமூகவலைத்தளங்களில் அடிக்கும் லூட்டியும் அவ்வப்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

மஜாவான புகைப்படம்
அந்தவகையில் இப்பொழுது கண்ணைப் பறிக்கும் காரசாரமான கவர்ச்சியுடன் வெளியிட்டுள்ள மஜாவான புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனிப்பில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
Recommended Video

அப்பட்டமாக தெரிகின்ற
ஒரு பக்கம் சட்டையை கழட்டி விட்டு தெரியக்கூடாத இடங்கள் எல்லாம் அப்பட்டமாக தெரிகின்ற மாதிரி ஜிம்மில் செம ஸ்டைலிஷாக உட்கார்ந்துகொண்டு உள்ள நம்ம க்யூட் பேபியின் இந்த அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது ரசிகர்களின் கண்களை குளிர்வித்ததோடு இணையதளத்தையும் உறைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











