சிவப்பு உடையில்... செம்ம ஹாட்... சனம் ஷெட்டியின் கலக்கல் பிக்ஸ் !

சென்னை : மாடல் அழகியான சனம் ஷெட்டி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர், சிவப்பு பெண்ணாக மாறி ஒரு கலக்கலான போட்டோஷூட்டை நடத்தி உள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வரும் நிலையில் ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

மாடல்

மாடல்

மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சனம் ஷெட்டி 2012 இல் வெளியான 'அம்புலி' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் அவர் வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், செல்வந்தன், வால்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

63 நாட்கள் இருந்தார்

63 நாட்கள் இருந்தார்

இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த வீட்டில் பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் அடிக்கடி சண்டை முட்டிக்கொண்டு அந்த வீடே ரணகளமானது. இருப்பினும் சனம் ஷெட்டிக்கு மக்களின் ஆதரவு இருந்தததால் அந்த வீட்டில் 63 நாட்கள் இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பும் சக போட்டியாளர்களுடன் நட்புடன் இருந்து வருகிறார்.

சிவப்பு பெண்ணாக

சிவப்பு பெண்ணாக

சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில், சிவப்பு நிற உடையில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஷூட்டிற்காக சனம் சிவப்பு நிறத்தில் பெண்ணாக மாற்றியுள்ளார். இந்த புகைப்படம் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. சனம் ஷெட்டியின் ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

2 படங்கள் கைவசம்

2 படங்கள் கைவசம்

சிம்பு மற்றும் ஹன்சிகா நடிக்கும் மகா படத்திலும், அலெக்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எதிர்வினையாற்று திரைப்படத்திலும் சனம் ஷெட்டி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ஆர்கே சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X