படத்தில் அடக்க ஒடுக்கமான நடிகை..இன்ஸ்டாவில் இப்படியா? பிகினியில் ரசிகர்களை ஏங்கவைத்த சஞ்சனா நடராஜன்!

சென்னை : படங்களில் அடக்கமான நடிகையாக வலம் வரும் சஞ்சனா நடராஜன் நீச்சல் குளத்தில் பிகினியில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாக நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்து, சினிமாவில் நடிகையாக நுழைந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்தார் தற்போது படங்கள் இல்லாததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார்.

நடிகை சஞ்சனா நடராஜன்

நடிகை சஞ்சனா நடராஜன்

நடிகை சஞ்சனா நடராஜன், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்திருப்பார் நடித்திருந்தார். அந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய சஞ்சனா நடராஜன். கலையரசனுடன் லிப் லாக் காட்சியெல்லாம் சும்மா புகுந்து விளையாடி இருந்தார். படத்தில் சில காட்சிகளிலேயே வந்தாலும், அவரின் நடிப்பு நிறைவாகவே இருந்தது.

ரகிட ரகிட பாடலுக்கு

ரகிட ரகிட பாடலுக்கு

அதே போல, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் தனுஷை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணாக நடித்திருந்தார். அந்த படத்தின் ஹிட் பாடலான ரகிட ரகிட பாடலுக்கு இறக்கி ஆட்டம் போட்டிருந்தார். நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு நெகடிவ் விமர்சனம் வந்த போது ரகிட ரகிட பாடலுக்கு சஞ்சனா ஆட்டத்தை ரசிகர்கள் பாராட்டினார்கள்

மலையாளப்படத்தில்

மலையாளப்படத்தில்

இதுவரை தமிழில் படங்களில் நடித்து வந்த சஞ்சனா நடராஜன், மலையாளத்தில் டொவினோ தாமஸின் டியர் ஃபிரெண்ட் படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகிலும் என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த பெயரை பெற்றுத்தராததால், இணையத்தில் ரசிகர்களை கவர அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாவில் இப்படியா?

இன்ஸ்டாவில் இப்படியா?

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு பிகினில் இளசுகளை சூடேத்தி உள்ளார். அழகும் திறமையும் இருந்த போதும், பட வாய்ப்பு குறைந்து போனதால்,எப்படியாவது படவாய்ப்பை பிடிக்க அதிரடியாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார். படத்தில் அடக்க ஒடுக்கமான நடிகையாக வலம் வரும் சஞ்சனா நடராஜன், இன்ஸ்டாவில் இப்படியா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இருந்தாலும், சஞ்சனா நடராஜன் தீவிர ரசிகர்கள் இந்த பிகினி புகைப்படத்திற்கு தங்களது இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X