பிகினியில் கவர்ச்சி வெறியாட்டம்.. கடல் நீரை சூடாக்கிய பிரபல நடிகை!

சென்னை : தமிழில் கவர்ச்சி குயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சஞ்சனா சிங் இன்று வரை பல்வேறு வேடங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சம் கூட தயங்காமல் நடிக்கும் சஞ்சனா சிங் கோ திரைப்படத்தில் ஆரம்பப் பாடலுக்கு அமர்க்களமாக ஆடி ஆரம்பித்து வைத்திருப்பார்.

இவ்வாறு தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சஞ்சனா சிங் இப்பொழுது கடலின் நடுவே பிகினி உடையில் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டியவாறு கடல் நீரை சூடாக்கியுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

அகநக பாடலுக்கு

அகநக பாடலுக்கு

தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் நடிகை சஞ்சனா சிங். கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கோ திரைப்படத்தில் அகநக பாடலுக்கு செம டான்ஸ் போட்டு இளசுகளுக்கு கவர்ச்சி விருந்து அளித்து இருந்தார்.

ரேணிகுண்டா

ரேணிகுண்டா

கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் சவாலான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வரும் சஞ்சனா சிங் ரேணிகுண்டா திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

அஞ்சான்

அஞ்சான்

தனி ஒருவன், வெற்றிச் செல்வன், மீகாமன், அஞ்சான், சக்க போடு போடு ராஜா என பல பிரபலமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் காட்சி அளித்துள்ளார்.

Recommended Video

பிரபல கவர்ச்சி நடிகை முமைத் கான் மீது புகார்.. பரபரப்பை ஏற்படுத்திய கார் டிரைவர்
கண்டமேனிக்கு

கண்டமேனிக்கு

தமிழ் ரசிகர்களின் கவர்ச்சிக் குயினாக இருந்து வரும் நடிகை சஞ்சனா சிங் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்து வந்த நிலையில் இப்பொழுது கடற்கரையில் பிகினியில் குளித்தவாறு கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டிக்கொண்டு கடல் நீரை சூடாக்கி பார்க்கும் அனைவரையும் வெளியேற்றும் வகையில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அணுஅணுவாக ரசித்தவாறு வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X