பிகினியில் மொத்தமும் காட்டி போஸ்.. சஞ்சனாவை இஞ்ச் பை இஞ்சாக வர்ணித்த ரசிகர்கள் !

சென்னை : மல்லாக்கப்பட்டுக்கொண்டு பிகினியில் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை சஞ்சனா சிங்.

கவர்ச்சியை காட்டுவதில் இப்பொது இருக்கும் நடிகைகளில் கொஞ்சம் கூட கஞ்சம் காட்டுவது இல்லை ,அந்த வகையில் சஞ்சனா சிங்கும் ஒருவர் .

எப்போதும் சமூகவலைத்தளத்தில் பிஸியாகவே இருக்கிறார் சஞ்சனா. பல பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி கொண்டு இருக்கிறார் .

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் கவர்ச்சியை விரும்புகின்றனர் என்பதை நன்கு தெரிந்த நமது நடிகைகள், கவர்ச்சியை சலிக்காமல் காட்டிவருகின்றனர். ஒரே உடையாக இருந்தாலும் பல விதமான போஸ்களிலும் , பல விதமான ஆங்கிள்களிலும் போட்டோஷூட்ஸ் எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்டு வருவதை தனது முக்கிய வேலையாகவே செய்து வருகின்றனர் .

பிகினியில் படு கவர்ச்சி

பிகினியில் படு கவர்ச்சி

சீசன்களுக்கு ஏற்றவாறு தனது ஸ்டைல்கலை மாற்றி கொள்கின்றனர் நடிகைகள் , அந்த வகையில் இப்பொது இருக்கும் வெயிலுக்கு ஏற்றவாறு கடற்கரையிலும், நீச்சல் குளத்திலும் படு கசவர்ச்சியாக புகைப்படம் எடுத்து வெளிட்டு வருகின்றனர் பல நடிகைகள் , நீச்சல் உடையில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்கள் அனைத்தும் செம்ம வைட்டாலாகவே பரவுகின்றது.

ஒர்க் அவுட்டில் பிஸி

ஒர்க் அவுட்டில் பிஸி

இந்த மாதிரி பல கவர்ச்சியை காட்ட தனது உடலை கட்சிதமாக வைத்து கொள்ள மிகவும் மெனக்கெடுகின்றனர் .அதிலும் சில நடிகைகள் அதிகமாக உடல் பயிற்சி செய்து மிகவும் ஸ்லிம்மாக மாறுகின்றனர்.நடிகைகள் செய்யும் அலப்பறைகளை பார்த்து விட்டு இந்த ஊரடங்கு சமயத்தில் அவர்களது ரசிகர்களும் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கின்றனர் .

மனதைரியம் வேண்டும்

மனதைரியம் வேண்டும்

சில நடிகைகள் கவர்ச்சியை தாண்டி முழு நிர்வாணமாகவும் , அரை நிர்வாணமாகவும் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு இருக்கின்றனர். அதற்கு அவர்கள் கூறுவது என்னவென்றால் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதை விட கவர்ச்சியாக நடிப்பது மிகவும் சவாலான ஒன்று , அதுவும் நிர்வாணமாக நடிப்பதற்கு மனதைரியமும்,பக்குவமும் வேண்டும் அது பலரிடம் இருப்பதில்லை என்றும் அவர்கள் கூறிவருகின்றனர் .

செம குத்தாட்டம்

செம குத்தாட்டம்

சமீபத்தில் நடிகை சஞ்சனாவும் பிகினியில் கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் . சமீபத்தில் அவர் குன்றதிலே குமரனுக்கு கொண்டாட்டம் என்ற முருகன் பாடலுக்கு நடுரோட்டில் குத்தாட்டம் போட்டு தனது ரசிகர்களுக்கு விருந்தளித்தார் . ஆனால் இப்போது படு கவர்ச்சியாக பிகினியில் மல்லாக்க கொண்டு மொத்த உடலும் அப்பட்டாக தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

அடுத்த அப்டேட் எப்போ

அடுத்த அப்டேட் எப்போ

புடவையிலும் ,கவர்ச்சி உடையிலும் தனது உடல் வாகிற்கு ஏற்றவாறு கட்சிதமாக இருப்பது சஞ்சிதாவின் பிளஸ். இந்த பிகினி படத்தைப்பார்த்த ரசிகர்கள் அவரின் உடல் அழகை இஞ்ச் பை இஞ்சாக வர்ணித்து ஜொள்ளுவிட்டு வருகின்றனர். ஆனால், ஒரு சில ரசிகர்களோ பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களையே கொடுத்து வருகின்றனர். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் செம்ம குஷியில் இருக்கிறார் சஞ்சனா. அடுத்து கவர்ச்சி கன்னி சஞ்சனாவிடம் இருந்து என்ன அப்டேட் வரும் என்று பல ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X