போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்.. இதுதான் இவன் தான் உத்தமன் பட நடிகையின் ஒரிஜினல் ஐடிக்கள்!

சென்னை: நயன்தாரா, செந்தில், கவுண்டமணி, வடிவேலு என பல பிரபலங்கள் பெயரில் போலி அக்கவுண்ட்கள் உலா வருகின்றன.

இந்நிலையில், நடிகர் மகத்தின் நடிப்பில் உருவாகி உள்ள இவன் தான் உத்தமன் படத்தின் நடிகை சாரா வெங்கடேஷ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் இவை தான் என தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகையான சாரா வெங்கடேஷின் பெயரிலும் போலி கணக்குகள் சமூக வலைதளத்தில் உலாவி வரும் நிலையில், அது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

Actress Sara Venkatesh original social media id’s!

கன்னடம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வரும் இவன் தான் உத்தமன் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ள சாரா வெங்கடேஷ் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டும் ட்விட்டரில் போட்டோக்களை வெளியிட்டும் வைரலாகி வருகிறார்.

அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு @saraaoffl மற்றும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு @saraavenkatesh மேலும், பேஸ்புக் பக்கத்தில் @actresssaraofficial என்கிற ஐடியில் செம ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

போலிகளை கண்டு ஏமாறாமல் இருக்க இது போல அனைத்து பிரபலங்களும் ஒரிஜினல் ஐடிக்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு விட்டால் ரசிகர்களுக்கு ஃபாலோ பண்ண நல்லா வசதியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X