குர்தாவில் கிளாமர்..பட்டனை போடுங்க ப்ளீஸ்.. சாயிஷாவுக்கு ரசிகர் அட்வைஸ்!

மும்பை : நடிகைகள் பலர் வந்தாலும் மக்களிடம் கவர்ச்சிக்கு இருக்கும் வரவேற்பு எப்போதும் குறையாது. அதுவும் இப்போது இருக்கும் நடிகைகள் கவர்ச்சி என்றால் படு தாராளமாகவே இருக்கின்றனர்.

Recommended Video

சாயிஷாவின் கிளாசிக்கல் நடனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

கடைசியாக காப்பான் படத்தில் நடித்த நடிகை சாயீஷா. இவர் இதற்கு முன் தமிழில் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை தெறிக்க விட்டுக் கொண்டு இருக்கின்றன. அவர் வெளியிட்ட பிகினி புகைப்படம் வைரலாக பரவியது. அதிலும் சமீபத்தில் அவர் அணிந்து இருந்த உடையில் பட்டன் போடாமல் நிற்கிறார். அதனை கவனித்த அவரது ரசிகர் ஒருவர் ப்ளீஸ் புட் யுவர் பட்டன் என்று கமெண்ட்ஸ் செய்துள்ளார் .

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

திரைத்துறைக்குள் சாயீஷா முதன் முதலில் அகில் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். அதில் நாகர்ஜுனாவின் மகன் அகில் உடன் சேர்ந்து நடித்தார். பின் அதை தொடர்ந்து ஹிந்தியில் ஷிவாய் என்ற படத்திலும், தமிழில் வனமகன் என்ற படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் தமிழில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

கணவருடன் ஜோடி

கணவருடன் ஜோடி

இவர் தற்போது நடிகரும் அவரது கணவருமான ஆர்யாவுடன் டெடி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் சீக்கிரமே வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இவரின் கன்னட படமும் வெளியாக காத்திருக்கிறது. இது இவரது கன்னடத்தில் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடைக்கு இதமாக

கோடைக்கு இதமாக

இந்நிலையில் இவர் பல்வேறு விதமான புகைப்படங்களையும், டான்ஸ் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களது கவனத்தை மட்டுமல்லாமல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவர் கோடை வெயிலுக்கு இதமாக ஒரு பிகினி புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தை பார்த்த எல்லோரும் இவ்ளோ நாளா இந்த அழக எங்க மறச்சி வெச்சி இருந்தாங்கன்னு தெரியலேயே என்று புலம்பி வந்து லைக்குக்குளை போட்டு குவித்தனர்.

நீச்சல் குளத்தில் போஸ்

நீச்சல் குளத்தில் போஸ்

சாயிஷா நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இவர் நீச்சல் குளத்தில் படுத்திருக்கும் அழகை பார்த்த சிலர் தண்ணீரில் மிதக்கும் வெள்ளை புறாவை போல இருக்கிறார் என வர்ணித்து பல ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். தண்ணீரில் அவர் கொடுத்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்தால் பச்சை தண்ணீரே பற்றிக்கொள்ளும் அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம்.

ப்ளீஸ் புட் யுவர் பட்டன்

ப்ளீஸ் புட் யுவர் பட்டன்

தற்போது இவர் குர்தா அணிந்த இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் அழகாக இருக்கிறார் சாயீஷா. இந்த, புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ப்ளீஸ் புட் யுவர் பட்டன் என்று கமெண்ட்ஸ் செய்துள்ளார். அதனை பார்த்த மற்றொரு ரசிகர் அதெல்லாம் ஆர்யா பாத்துப்பாரு நமக்கென்ன என்று நக்கலாக கமெண்ட்ஸ் போட்டு உள்ளார். ரசிகர்கள் அனைவரும் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து நடிகைகளுக்கும் நக்கலாகவே கமெண்ட்ஸ் பதிவிட்டு வம்பிழுப்பதை தங்களது வேலையாகவே செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X