சிற்றிடையை ஒடித்து நெளிந்து சாயீஷா செம டான்ஸ்..வைரல் வீடியோ!

சென்னை : நடிகை சாயீஷா நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி லைக்குகளை பெற்று வருகிறது.

சாயீஷா கன்னட படமான யுவரத்னா படத்தில் நடித்துள்ளார் இப்படம் இன்று வெளியாகி உள்ளது.

இப்படத்தை கே.ஜி.எஃப் சாப்டர் 2 தயாரிக்கும் நிறுவனம் தயாரித்து வருகிறது.சந்தோஷ் ஆனந்தன் இப்படத்தை இயக்குகிறார்

திடீர் திருமணம்

திடீர் திருமணம்

ஆர்யாவும் சயீஷாவும் கஜினிகாந்த் படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு, சூர்யாவின் காப்பான் படத்திலும் சேர்த்து நடித்தனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டனர். தற்போது அந்த தம்பதிகளை அனைவரும் வியந்து பாராட்டும் அளவுக்கு அழகாக மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்த்து வருகின்றனர்.

டெடி

டெடி

ஆர்யா மற்றும் சாயீஷா இணைந்து நடித்த டெடி திரைப்படம் குழந்தைகளை பெரிதும் கவர்ந்துள்ளது. இப்படத்தில், சயீஷா ஸ்ரீ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி சயீஷாவின் ஆத்மா டெடி பொம்மைக்குள் சென்றுவிடும். அதனால் அந்த டெடி பொம்மை பேசுவது, நடப்பது அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது. இதனால், குழந்தைகள் இப்படத்தை விரும்பி பார்த்து வருகின்றனர்.

இன்று ரிலீஸ்

இன்று ரிலீஸ்

நடிகை சாயீஷா கன்னடத்திரையுலகில் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக யுவராத்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கே.ஜி.எஃப் சாப்டர் 2 தயாரிக்கும் நிறுவனம் தயாரித்து வருகிறது.சந்தோஷ் ஆனந்தன் இப்படத்தை இயக்குகிறார். கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா காரணமாக வெளியாக வில்லை. ஏப்ரல்1ந் தேதியான இன்று இப்படம் வெளியாகி உள்ளது.

இதயங்களிலும்

இந்நிலையில் நடிகை சாயீஷா தனது ட்விட்டர் பக்கத்தில் யுவரத்னா படத்தின் டைட்டில் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவில் யுவரத்னா ரிலீஸ் என குறிப்பிட்டு, உங்களது அனைவரது இதயங்களிலும் என்னால நடனமாட முடியும் என்று கூறியுள்ளார். இந்த நடன வீடியோ அனைவராலும் ரசிக்கப்பட்டு வேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X