»   »  அசிங்கமாக நடந்து கொண்ட சக நடிகரை சப்புன்னு அறைஞ்ச ஜில்லா நடிகை

அசிங்கமாக நடந்து கொண்ட சக நடிகரை சப்புன்னு அறைஞ்ச ஜில்லா நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் அசிங்கமாக நடந்து கொண்ட சக நடிகரை நடிகை ஸ்கார்லட் வில்சன் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஸ்கார்லட் வில்சன்(28). மாடல் அழகியான அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் குத்துப் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி வருகிறார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த மாடல் பிரவேஷ் ராணாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

பாகுபலி, ஜில்லா

பாகுபலி, ஜில்லா

பாகுபலி முதல் பாகத்தில் மனோகரி பாடலுக்கு பிரபாஸுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் ஸ்கார்லட். மேலும் விஜய்யின் ஜில்லா படத்திலும் குத்தாட்டம் போட்டுள்ளார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

ஸ்கார்லட் ஹன்சா- ஏக் சன்யோக் என்ற பாலிவுட் படத்தில் குத்துப் பாடலுக்கு ஆடுகிறார். அந்த ஷூட்டிங்கின்போது நடிகர் உமாகாந்த் ராய் என்பவர் ஸ்கார்லட்டை பார்த்து அசிங்கமாக செய்கை செய்துள்ளார்.

அறை

அறை

ஸ்கார்லட்டை பார்த்து அசிங்கமாக செய்கை செய்ததுடன் அவரை தொட முயன்றுள்ளார். இதையடுத்து ஸ்கார்லட் உமாகாந்த் ராயை சப்பென்று அறைந்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.

மன்னிப்பு

மன்னிப்பு

உமாகாந்த் ராயின் செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் சர்மா தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகை ஸ்வரா பாஸ்கரை பட விளம்பர நிகழ்ச்சியின் போது யாரோ தகாத முறையில் தொட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress cum model Scarlett Wilson has slapped her co-star after he misbehaved with her in the shooting spot of Bollywood film Hansa – Ek Sanyog.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil