முன்னழகு தெரிய மிரட்டும் போஸ்... நாக்அவுட் ஆன ரசிகர்கள்!

சென்னை : விஜய் தேவரகொண்டாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஷாலினி பாண்டே.

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளியான நிசப்தம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அனைவரும் ரசிக்கும் க்யூட்டான நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை நாளுக்கு நாள் பெற்று வரும் இவர் இப்பொழுது தனது முன்னழகை முன்னே வந்து காட்டியவாறு வெளியிட்டு இருக்கும் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை நாக் அவுட் செய்து வைரலாகி வருகிறது.

கவர்ச்சி புகைப்படம்

கவர்ச்சி புகைப்படம்

திரைப்படங்களில் தங்களது அசாத்தியமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகைகள் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றனர்.

பல மொழிகளில் பிஸியாக

பல மொழிகளில் பிஸியாக

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஷாலினி பாண்டே அதைத் தொடர்ந்து ஹிந்தி தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

நிசப்தம்

நிசப்தம்

தமிழில் கொரில்லா, 100% காதல், நிசப்தம், நடிகையர் திலகம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து அனைவரும் வியக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஷாலினி பாண்டே தனது க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் இவர் சமீபத்தில் வெளியான நிசப்தம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

நடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சி காட்டுவதிலும் சற்றும் சளைக்காத ஷாலினி தனது ஹாட்டான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ரன்வீர் சிங்குடன்

ரன்வீர் சிங்குடன்

இந்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் "ஜயேஷ்பாய் ஜோர்தர்" இப்படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்து வரும் ஷாலினி இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று அனைவரையும் ஜொள்ளு விட வைத்துள்ளது.

நாக் அவுட்

நாக் அவுட்

சிக்குன்னு இருக்கும் தனது முன்னழகை முன்னே வந்து காட்டியவாறு, கண்ணைப் பறிக்கும் கலர் கலர் லைட்டிங்கில் நின்று கொண்டு ஒரு ஜாலியான மூடில் இருக்கின்றவாறு வெளியிட்டிருக்கும் ஷாலினி பாண்டேவின் இந்த ஆனந்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் நாக் அவுட்டான நிலையில் இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X