என்ஜாய் எஞ்சாமி.. தொப்புள் தெரிய ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வருகிறார். பல படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாகவும் நகைச்சுவை நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது பப்பில் தனது நண்பர்களுடன் ஆட்டம் போடும் வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

பாரபட்சம் இல்லாமல்
அதேபோல் பட வாய்ப்புகளுக்காக கிளாமர் போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தி வருகிறார் ஷாலு ஷம்மு. தொப்புள், தொடை, முன்னழகு என பாரபட்சம் இல்லாமல் காட்டி கிறங்க வைத்து வருகிறார்.

என்ஜாய் எஞ்சாமி
கடைசியாக ஷாலு ஷம்மு நடிப்பில் இரண்டாம் குத்து படம் வெளியானது. இந்நிலையில் ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது இன்டிபென்டன்ட் ஆல்பமான என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளார்.

தொப்புள் தெரிய
தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஷாலு ஷம்மு டான்ஸ் ஆடியிருக்கும் வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. அந்த வீடியோவில் தொப்புள் தெரிய கிளாமர் காட்டியிருக்கிறார் ஷாலு ஷம்மு.
Posted withregram • shalushamu Enjoy Enjami Fun Moment In Dindugal VJ46 Spot.
— Shalu Shamu (ShaluShamu) April 1, 2021
Gang : catchdrtshantini shalushamu prithvipandiarajan singapore_deepan_offi karthi05enator #shalushamu #shantinitheva #enjoyenjami #funtimes #frnz #shootdiaries #😅 #vs46 pic.twitter.com/3vNOKl06eT
பிரபலங்கள் பலர்
ஷாலு ஷம்முவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் செம, க்யூட் என புகழ்ந்து வருகின்றனர். பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் பெரும் ஹிட்டாகியுள்ளது. பிரபலங்கள் பலரும் அப்பாடலுக்கு டப்ஸ் மேஷ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











