கோட் சூட்… பூட் போட்டு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு … இன்ஸ்டாவில் ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு !

சென்னை : ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இன்ஸ்டாகிராமில் ஷாலு ஷம்மு ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தை திணறடித்துள்ளது.

Recommended Video

கோட் சூட்… பூட் போட்டு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு … இன்ஸ்டாவில் ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு !

இணையத்தில் தாறுமாறாக கவர்ச்சி காட்டும் ஷாலு ஷம்மு, குட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார்.

காலையில் கண்விழித்தாலே ஷாலுவின் கவர்ச்சி தரிசனம் தான் என்பது போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சூடேற்றி வருகிறார்.

சிறு வேடத்தில்

சிறு வேடத்தில்

இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. மேலும்,சூரிக்கு கேர்ள் ப்ரண்டாகவும் நடித்து பிரபலமானார்.

சதீஷூக்கு ஜோடியாக

சதீஷூக்கு ஜோடியாக

அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்தார். இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், சமூக வலைத்தளப் பக்கத்தில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி வருகிறார்.

சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்

சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்

இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2, தெகிடி, திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒருசிறு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பவுடர் மற்றும் விஜய்சேதுபதியின் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

ஹாலிவுட் ஹீரோயின் போல

தற்போது இவர், கோட் சூட், பூட் போட்டு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இன்ஸ்டாகிராமில் ஆட்டம் போட்டுள்ளார். இணையத்தில் வெளியான இந்த வீடியோவை பார்த்த ஷாலுவின் நலம் விரும்பிகள், என்ன ஷாலுமா வரவர ஸ்டைல் தாறுமாறா இருக்கே என்று கேட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் ஷாக்

ரசிகர்கள் ஷாக்

சமீபத்தில் ஷாலு ஷம்மு தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். இதனால் ஷாலுவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X