ரெட்டை ஜடையில்.. கொழுக் மொழுக் உடம்பை காட்டிய ஷாலு ஷாம்மு… வைரல் போட்டோஸ்!

சென்னை : நடிகை ஷாலு ஷம்மு ரெட்டை ஜடையில் விவகாரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் கவர்ச்சி க்யூனாக வலம் வரும் ஷாலு அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி கலக்கி வருகிறார்.

காதலர் தினத்தன்று இவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய போட்டோ இன்று வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பட வாய்ப்புகள் இல்லை

பட வாய்ப்புகள் இல்லை

இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்தார். இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், சமூக வலைத்தளப் பக்கத்தில் தாறுமாறக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.

இணையத்தில் அதிரிபுரி

இணையத்தில் அதிரிபுரி

தற்போது இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இவர் நகைச்சுவை நடியாக இருந்து கதாநாயகியாக ஆனாலு,கவர்ச்சிக்கு தடை போடாமல் இணையத்தில் தும்சம் செய்து வருகிறார். முன்னணி நடிகைகளே கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட தயங்கும் போது இவர் எதைப்பற்றியும் கவலை படாமல் கவர்ச்சி அதிரிபுதிரி செய்து வருகிறார்.

அரைகுறை ஆடையில்

அரைகுறை ஆடையில்

பட வாய்ப்புக்காக நாளுக்கு நாள் ஆளேமாறிப்போன ஷாலு , அரைகுறை ஆடையில் கவர்ச்சி போட்டோஷூட், ஆண் நண்பருடன் சால்சா நடனம் என அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையத்தையே ரணகளப்படுத்தி வருகிறார். காதலர் தினத்தன்று மேலாடை அணியால் வேறும் மலர் கொத்தால் உடலை மறைத்துக்கொண்டு கொடுத்த போஸ் இன்று வரை பேசும் பொருளாக இருந்து வருகிறது.

Recommended Video

INSTA COMMENTS பாக்க மாட்டேன் | ACTRESS SHALU SHAMU | V-CONNECT | FILMIBEAT TAMIL
எடுப்பான முன்னழகு

எடுப்பான முன்னழகு

தற்போது இவர், ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு குட்டி ஸ்கர்ட்டில், தனது எடுப்பான முன்னழகைக்காட்டி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் விவகாரமான கமெண்ட் அடித்தாலும் ஒரு சில ரசிகர்கள தங்களது இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X