என்ன ஒரு ஹிப்..என்ன ஷேப்..ஃபிட்டான உடையில் ஓவரா கவர்ச்சி காட்டிய ஷாலு ஷம்மு !

சென்னை : நடிகை ஷாலு ஷம்மு பாண்டிச்சேரி கடற்கரையில் எடுத்த போட்டோசூட் வைரலாகி வருகிறது.

இணையத்தில், கவர்ச்சி புயலாக வலம் வரும் ஷாலு அவ்வப்போது போட்டோஷூட் ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு குட்டி ஸ்கர்ட்டில், தனது எடுப்பான முன்னழகைக்காட்டி கொண்டு வெளியிட்ட வீடியோ வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது.

சதீஷூடன் ஜோடி

சதீஷூடன் ஜோடி

இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்தார். இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், சமூக வலைத்தளப் பக்கத்தில் தாறுமாறக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.

கிளாமர் க்யூன்

கிளாமர் க்யூன்

தற்போது இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இவர் நகைச்சுவை நடிகையாக இருந்து கதாநாயகியாக ஆனாலு,கவர்ச்சிக்கு தடை போடாமல் இணையத்தில் துவம்சம் செய்து வருகிறார். முன்னணி நடிகைகளே கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட தயங்கும் போது இவர் எதைப்பற்றியும் கவலை படாமல் கவர்ச்சி அதிரிபுதிரி செய்து வருகிறார்.

சால்டா நடனம்

சால்டா நடனம்

பட வாய்ப்புக்காக நாளுக்கு நாள் ஆளேமாறிப்போன ஷாலு , அரைகுறை ஆடையில் கவர்ச்சி போட்டோஷூட், ஆண் நண்பருடன் சால்சா நடனம் என அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையத்தையே ரணகளப்படுத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன் ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு குட்டி ஸ்கர்ட்டில், தனது எடுப்பான முன்னழகைக்காட்டி பதிவிட்ட வீடியோ செம வைரலானது.

இதயத்தை பறிகொடுத்த இளசுகள்

இதயத்தை பறிகொடுத்த இளசுகள்

தற்போது இவர், பாண்டிச்சேரி கடற்கரையில் குட்டி டவுசரில், முன்னழகு வளைவுகள் அப்பட்டமாக தெரியும்படி பனியன் அணிந்துள்ளார். அதற்கு மேல் போட்டுள்ள ஓவர் கோட் காற்றில் பறக்க அட அட வர்ணிக்கவே வார்த்தை இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இந்த புகைப்படத்திற்கு இளசுகள் வழக்கம் போல தங்கள் இதயத்தை பறிகொடுத்து உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X