எப்போதும் கிளுகிளுனு வலம் வரும் ஷாலு ஷம்மு... ஜொள்ளு விடும் ரசிகாஸ் !
சென்னை : கவர்ச்சியால் பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார் ஷாலு ஷம்மு.
முன்னணி நடிகைகளே கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட தயங்கும் போது இவர் எதைப்பற்றியும் கவலை படாமல் கவர்ச்சியில் ரணகளம் செய்து வருகிறார்.
இணையத்தில், கவர்ச்சி புயலாக வலம் வரும் ஷாலு, சூப்பரான போட்டோஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார்.

சூரியுடன்
இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. மேலும்,சூரிக்கு கேர்ள் ப்ரண்டாக நடித்து பிரபலமானார்.

சதீஷூக்கு ஜோடியாக
அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்தார். இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், சமூக வலைத்தளப் பக்கத்தில் தாறுமாறாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.

சிறு வேடத்தில்
இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2வில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. மேலும், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒருசிறு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பவுடர் மற்றும் விஜய்சேதுபதியின் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

போட்டோஷூட்
தற்போது, தொடை தெரிய குட்டி டவுசரில் விதவிதமான போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படத்திற்கு வழக்கம் போல அவரது ரசிகர்கள் தங்களது இதையத்தை பரிசளித்து அவரின் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். இப்படி ரசிகர்கள் இருக்குற வரைக்கும் ஷாலு ஷம்மு காட்டில் மழைதான்.


Click it and Unblock the Notifications











