ஷாலு ஷம்முவா இது.. ப்பா.. என்னா கர்வ்ஸ்.. செம க்யூட்.. ஜொள்ளுவிடும் ரசிகாஸ்!
Recommended Video
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஷாலு ஷம்மு. படங்களில் பாவடை தாவணி என குடும்ப பாங்கானா பெண்ணாக நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.
ஆனால் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு தனது மறுபக்கத்தையும் காட்டி வருகிறார். பிகினி, மார்டன் டிரெஸ் என ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.

பப்பில் கெட்ட ஆட்டம்
அதே நேரத்தில் ஆண் நண்பர்களுடன் பப்பில் கெட்ட ஆட்டம் போட்டு அந்த வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கதில் வெளியிட்டு வருகிறார். குடும்ப பாங்கான கேரக்டரில் ஷாலுவின் நடிப்பை பார்த்த ரசிகர்களுக்கு அவரின் பப்பில் ஆடும் நடனத்தை ஏற்கமுடியவில்லை.

சேலையில் அம்சமாக
இதனால் கடுப்பான அவர்கள் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி வீடியோவை பார்த்து திட்டி தீர்த்தனர். இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு, சேலையில் அம்சமாக போஸ் கொடுத்துள்ளார்.
செம க்யூட்
நீல நிற சேலையில் ரோஸ் கலர் ஜாக்கெட் என படு அசத்தலாக உள்ளார் ஷாலு ஷம்மு. தலையில் பூ, கை நிறைய வளையல் என கழுத்தில் நகை என செம க்யூட்டாக உள்ளார் ஷாலு ஷம்மு.
செக்ஸி ஸ்ட்ரக்ட்சர்
இதனை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப அழகா இருக்கீங்க ஷாலு ஷம்மு, நிஜமாவே க்யூட்டா இருக்கிங்க என புகழ்ந்து வருகின்றனர். மேலும் சிலர் உங்களுக்கு செக்ஸி ஸ்ட்ரக்ட்சர் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











