பாண்டிச்சேரி பீச்சில்.. ஹாயாக காற்று வாங்கும் ஷாலு ஷம்மு.. வாட்டர்மிலன் என வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பாண்டிச்சேரி பீச்சில் நடிகை ஷாலு ஷம்மு ஹாயாக காற்று வாங்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு.
தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

கலக்கல் போட்டோ ஷூட்
அவ்வப்போது பப்பில் ஆட்டம் போடும் வீடியோக்களை ஷேர் செய்து வரும் ஷாலு ஷம்மு. தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தி வருகிறார் ஷாலு ஷம்மு. ட்ரெடிஷ்னல், மாடர்ன் டிரெஸ் என கலக்கலாக போட்டோ ஷூட் நடத்தி வரும் ஷாலு ஷம்மு, அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார்.

டைட் ஸ்கர்ட் டி ஷர்ட்
அந்த வகையில் கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் இருந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் ஷாலு ஷம்மு. குட்டி டைட் ஸ்கர்ட், ஃபுல் ஸ்லீவ் டி ஷர்ட் என புதுச்சேரி தெருக்களில் நின்று அவர் நடத்திய போட்டோக்கள் இணையத்தில் வைரலானது.

ஓவர் கோட்டை திறந்து..
தற்போது புதுச்சேரி கடற்கரையில் நின்று ஷாலு ஷம்மு நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது. குட்டி ஜீன்ஸ் டிரவுஸரை அணிந்துள்ள ஷாலு ஷம்மு, ஓவர் கோட்டை திறந்துக்காட்டி ஸ்லீவ்லெஸ் பனியனுடன் ஹாயாக காற்று வாங்குகிறார்.

இன்னும் கிளம்பலையா?
ஷாலு ஷம்முவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், வாட்டர் மிலன் என வர்ணித்து வருகின்றனர். இன்னும் சிலர் பாண்டிச்சேரியில் இருந்து இன்னும் கிளம்பவில்லையா என கேட்டு வருகின்றனர்.

குவியும் லைக்ஸ்
பலரும் அவரது முன்னழகையும் பின்னழகையும் வர்ணித்து வருகின்றனர். ஷாலு ஷம்முவின் இந்த போட்டோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. மேலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











