நாளுக்கு நாள் ரொம்ப ஹாட்டாயிக்கிட்டே இருக்காங்களே இந்த நடிகை!
Recommended Video
சென்னை நடிகை ஷாலு ஷம்மு நாளுக்கு நாள் ஹாட்டான போட்டோக்களை பகிர்ந்து வருகின்றார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள இவர், தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
அண்மையில் நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு கதிகலங்க செய்தார். தொடர்ந்து பப்பில் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்டு அந்த வீடியோவையும் தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.

நீங்களா இப்படி?
இந்த வீடியோக்கள் வைரலாயின. பப்பில் இவர் போட்ட கெட்ட ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் சிலர், என்ன ஷாலு ஷம்மு நீங்க போயி இப்படியா என்று கேட்டு முகம் சுளித்தனர்.

பக்கா ஹோம்லி
இந்நிலையில் தான் பாவாடை சட்டையில் எடுத்திருக்கும் செல்பிக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியிருக்கார் ஷாலு ஷம்மு. மஞ்சள் நிற சட்டை நீல நிற பாவாடை என பக்கா ஹோம்லி லுக்கில் அசத்தியிருக்கிறார் ஷாலு.
இடுப்பு தெரிய
இதனைத் தொடர்ந்து நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளித்த கையோடு முடியை சுழற்றி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் ஷாலு. இதேபால் பிங்க் நிற புடவையில் பிளாக் கலர் ஜாக்கெட் போட்டு இடுப்பு தெரிய எடுத்துள்ள போட்டோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கிரங்கடித்துள்ளார்.
வைரலாகும் போட்டோஸ்
பட வாய்ப்புகளை பெறவே ஷாலு ஷம்மு இதுபோன்ற கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஷாலு ஷம்முவின்இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











