விஆர் மாலில் ஷாப்பிங் பண்ணும் பிரபல நடிகை.. தொடைக்கு மேல டிரெஸ்.. அதுக்கு மேல கேப்ஷன்!
சென்னை: பிரபல நடிகையான ஷாலு ஷம்மு சென்னை விஆர் மாலில் ஷாப்பிங் செய்யும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஷாலு ஷம்மு.
பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு தோழியாகவும், நகைச்சுவை நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்

பெரும் பரபரப்பு
அண்மையில் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஹீரோக்களுடன் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டும் என்றும் காம்ப்ரமைஸ் செய்யாவிட்டால் நடிகைகளின் திறமை நிராகரிக்கப்படுவதாக கூறியிருந்தார். ஷாலு ஷம்முவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்வாண போட்டோ ஷுட்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக கிளாமர் போட்டோ ஷூட் அதிகம் நடத்தும் ஷாலு ஷம்மு, நிர்வாண போட்டோ ஷூட்டையும் நடத்தி திணற வைத்துள்ளார்.

விஆர் மாலில் ஷாப்பிங்
ஷாலு ஷம்முவின் போட்டோ ஷூட்டுக்களை பார்த்த நெட்டிசன்கள், நாளுக்கு நாள் கிளாமர் கூடிக்கொண்டே போகிறதே என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு, சென்னை விஆர் மாலில் ஷாப்பிங் செய்துள்ளார்.

வளைவு நெளிவுகள்
தொடைக்கு மேல் உள்ள டாப்ஸை மட்டும் அணிந்து சென்றுள்ளார் ஷாலு ஷம்மு. இதனை பார்த்த நெட்டிசன்கள் நைஸ் ஸ்ட்ரக்ட்சர் என அவரது வளைவு நெளிவுகளை புகழ்ந்து வருகின்றனர். மேலும் கறுப்பு தங்கம் என்றும் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

மற்றவர்களுக்கு தைரியம் இல்லை
இந்த போட்டோவுக்கு நான் கடுமையானவள் இல்லை.. மற்றவர்களுக்கு சொல்ல தைரியம் இல்லாத விஷயத்தை நான் சொல்கிறேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அண்மையில் காம்ப்ரமைஸ் குறித்து பேசிய ஷாலு ஷம்மு தற்போது இப்படி ஒரு கேப்ஷனை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











