மீண்டும் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாண போட்டோ போட்ட நடிகை.. அதுவும் டாப் ஆங்கிளில்.. பதறிய ஃபேன்ஸ்!

Recommended Video

Shalu Shammu first ever Ramp Walk | Shalu Shammu Bachata - Filmibeat Tamil

சென்னை: நடிகை ஷாலு ஷம்மு மீண்டும் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பதறிப் போயுள்ளனர்.

நடிகை ஷாலு ஷம்மு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தேவதாஸ், றெக்க, நெருப்பு டா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார் ஷாலு ஷம்மு.

பெரும் விமர்சனம்

பெரும் விமர்சனம்

தற்போது இருட்டு அறையில் முரட்டுக்குத்து இரண்டாம் பாகம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் முதல் பாகமே டபுள் மீனிங் டயலாக்குகள் நிறைந்து பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ஷாலு ஷம்மு. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

நாளுக்கு நாள் அதிகம்

நாளுக்கு நாள் அதிகம்

இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். உள்ளாடை அணியாமலும், உள்ளாடை மட்டுமே அணிந்தும், அரைகுறை ஆடையிலும் போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அவரது போட்டோக்களில் காட்டப்படும் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

முழு நிர்வாணமாக

முழு நிர்வாணமாக

கடந்த சில நாட்களாய் அவரது கவர்ச்சி போட்டோக்கள் சமூக வலைதளங்களை ஒரு வழியாக்கி வருகிறது. காதலர் தினமான நேற்று உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். வெறும் ரோஜா பூக்களை மட்டும் வைத்து அந்தரங்க இடங்களை மறைத்திருந்தார்.

டாப் ஆங்கிளில்

டாப் ஆங்கிளில்

ஷாலு ஷம்முவின் அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களை செம சூடாக்கியது. இந்நிலையில் மீண்டும் நிர்வாண கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு. அதேபோன்று நிர்வாணமாக படுத்துக்கொண்டு வேறு மாதி போஸ் கொடுத்திருக்கிறார் ஷாலு ஷம்மு. மேலும் அதனை டாப் ஆங்கிளில் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கேப்ஷன்

கேப்ஷன்

இந்த போட்டோவும் இணையத்தை கலக்கி வருகிறது. இந்த போட்டோவிலும் செம செக்ஸியாக இருக்கிறார் ஷாலு ஷம்மு. அந்த போட்டோவிற்கு வாழ்க்கை ரொம்ப பிஸிதான்.. ஆனாலும் நாம் காதலர் தினத்தை கொண்டாட தவறுவதில்லை என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஷாலுவின் இந்த போட்டோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

என்னமா பண்ணுவ..

இதனை பார்த்த நெட்டிசன்கள் மனதில் பட்டதை வார்த்தைகளாய் பதிவிட்டுள்ளனர். ஏம்மா இப்போ ஒரு விசிறி மேல சுத்துச்சுனா என்னமா பண்ணுவே? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசன் வேற பாடில போட்டோ ஷாப் பண்ண மாதிரி இருக்கு என தெரிவித்துள்ளார்.

வண்டு இல்லையா?

இந்த ரோஜாக்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று ஜொள்ளு விட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். ஏதாவது ஒரு பூவுல கூடவா வண்டு, பூச்சி இல்லை என குசும்பாக கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். சூப்பர் ஹார்ட் ஷேப்ல ரோஜா வச்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

மலரோடு மலரும்

ஷாலு ஷம்முவின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன் ஃபேன் ஆன் ஆனா என்ன ஆகுறது என கேட்டுள்ளார். ஷாலு மலர்கள் மீது படுத்துக் கிடப்பதை பார்த்த இவர் மலரோடு மலரும் மலர்ந்து கிடக்கிறது என வர்ணித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X