ஷாலுமா…பாத்து விழுந்துட போற… ஷாலு ஷம்முவை கொஞ்சும் ரசிகர்கள் !

சென்னை : பறந்து விரிந்த மனதுடன் எப்போதும் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவதில் கைதேர்ந்தவர் ஷாலு ஷம்மு.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் இவரின் புகைப்படங்கள் இளசுகளின் மனதை பிசைந்து எப்போதும் வைரலாகி விடுகிறது.

தற்போது இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை தாறுமாறாக கொஞ்சி வருகின்றனர்.

படவாய்ப்புகள் இல்லை

படவாய்ப்புகள் இல்லை

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், சகலகலா வல்லவன். றெக்க, திருட்டுப்பயலே 2 என பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தார் ஷாலு ஷம்மு. சினிமாவில் இவருக்கு பெரியதாக வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் ,சமூக வலைத்தளங்களில் தனது கவனத்தை செலுத்தினார்.

ரசிகர்கள் ஏராளம்

ரசிகர்கள் ஏராளம்

இணையத்தில் படு ஆக்டிவாக இருந்த ஷாலு ஷம்மு கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கலக்கோ கலக்கு என்று கலக்கி வருகிறார். கவர்ச்சியான வீடியோ, புகைப்படம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இணையத்தை ரணகளப்படுத்தி வருகிறார். சினிமாவில் நடித்திருந்தாலும் இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருந்து இருப்பார்களா என்பது சந்தேகம்தான் அந்த அளவுக்கு இவருக்கு இணையத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

கவர்ச்சியில் அதிரிபுதிரி

கவர்ச்சியில் அதிரிபுதிரி

கவர்ச்சி காட்டுவதில் முன்னணி நடிகைகளே தயக்கும் நிலையில் இவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கவர்ச்சியில் அதிரிபுதிரி செய்து வருகிறார். இடையை வளைத்து ஆடுவதில் கைதேர்ந்தவரான இவர், ஆண் நபருடன் நெருக்கமான நடனம் ஆடி வீடியோ வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது.

பூங்கொத்தால்

பூங்கொத்தால்

இது எல்லாம் என்ன இதுக்கும் மேல இருக்கு என்று சொல்லும் அளவுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு மேலாடை அணியாமல், வெறும் பூங்கொத்தை கையில் பிடித்துக்கொண்டு சிவப்பு நிற பாவாடை மட்டுமே அணிந்து கொண்டு அனைவரையும் இவர் பதிவிட்ட புகைப்படம் வேறலெவலில் டிரெண்டாகி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

Recommended Video

INSTA COMMENTS பாக்க மாட்டேன் | ACTRESS SHALU SHAMU | V-CONNECT | FILMIBEAT TAMIL
இழுத்து மூடிக்கொண்டு

இழுத்து மூடிக்கொண்டு

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , ஒரு கட்டையால் அமைக்கப்பட்ட பாதையில் நடப்பது போல் போஸ் கொடுத்துள்ளார். சிவப்பு நிற சுடிதாரில் இழுத்து மூடிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாலுமா பாத்து விழுந்துட போறனு அன்பாக கொஞ்சி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X