உண்மையாவே இதுக்கு பேரு டான்ஸா.. ஆண் நண்பருடன் நெருக்கமாக டான்ஸ் ஆடிய ஷாலு ஷம்மு!
சென்னை : நடிகை ஷாலு ஷம்மு ஆண் நண்பருடன் நெருக்கமாக டான்ஸ் ஆடிய வீடியோவை பார்த்து நெட்டிசன்ஸ் ஏக்க பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு.
இதையடுத்து தெகிடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் என பல்வேறு வேடங்களில் சிறுசிறு கேரக்டரில் நடித்திருந்த ஷாலு ஷம்மு, இரண்டாம் குத்து படத்தில் நடித்த பின் தான் பிரபலமானார்.

படு மோசமான டான்ஸ் : சமீபகாலமாக நடனம் கற்றுக் கொள்வதாக கூறி ஆண் நண்பர்களுடன் இவர் சேர்ந்தாடும் எல்லைமீறிய நடன வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் நடனம் என்ற பெயரில் அநியாயத்துக்கு ஒட்டி உரசியும், கட்டிப்பிடித்தும் பாலிவுட் சினிமாவை விட படு மோசமான அசைவுகளுடன் நடனமாடி உள்ளார்.
கவர்ச்சி வீடியோ : பட வாய்ப்புகளுக்காக எந்த அளவும் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதை போலவே அவரது சமூக வலைதள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அமைந்துள்ளது. இவரது இந்த கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலர் மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

படு மோசமான டான்ஸ் : சமீபகாலமாக நடனம் கற்றுக் கொள்வதாக கூறி ஆண் நண்பர்களுடன் இவர் சேர்ந்தாடும் எல்லைமீறிய நடன வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் நடனம் என்ற பெயரில் அநியாயத்துக்கு ஒட்டி உரசியும், கட்டிப்பிடித்தும் பாலிவுட் சினிமாவை விட படு மோசமாக அசைவுகளுடன் நடனமாடி உள்ளார்.
இதுக்கு பேரு டான்ஸா? : ஷாலு ஷம்மு டான்ஸ் ஆடும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது. நெட்டிசன்ஸ் பலர் உண்மையாவே இதுக்கு பேரு டான்ஸா என்றும் பட வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீங்களா என்று சற்று கோபத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், ஷாலு ஷம்முவின் தீவிரநலம் விரும்பிகள் சிலர், இந்த வீடியோவிற்கு லைக்குகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications