ஆத்தி.. இவ்ளோ பெருசா.. எங்க வாங்கினீங்க.. ஷாலு ஷம்முவிடம் சந்தேகம் கேட்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என வர்ணித்துள்ளனர்.
நடிகை ஷாலு ஷம்மு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி துணை நடிகையாக, ஹீரோயின்களுக்கு தோழியாக நடிக்கும் ஷாலு ஷம்மு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளார்.

ஜொள்ளு
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது க்யூட் அன்ட் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அவ்வப்போது அவர் காட்டும் கவர்ச்சி எல்லை மீறும். இதனை பார்த்து ஒரு பக்கம் நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டாலும் மறு பக்கம் விளாசுவார்கள்.

வீட்டில் போட்டோஷுட்
ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாத ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களையும் பப்பில் ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போடும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக லாக்டவுன் அமலில் இருந்ததால் வீட்டிலேயே வளைத்து வளைத்து போட்டோ ஷுட் நடத்தினார்.

க்ராப் டாப்ஸில்
அண்மையில் கல்யாணப் பெண் போல கலக்கல் போட்டோ ஷுட் நடத்தினார். அதனை தொடர்ந்து க்ராப் டாப் டைட் ஸ்கர்ட் என மாடர்ன் டிரெஸில் அசத்தலாய் போட்டோ ஷுட் நடத்தி திணறடித்தார். பின்னர் வித்தியாசமான வலை போன்ற டாப்ஸில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்தார்.

செக்ஸி லுக்
அதனை தொடர்ந்து பாவாடை ஜாக்கெட் போன்ற லெஹெங்காவை அணிந்துள்ள ஷாலு ஷம்மு, அதன் மீது ட்ரான்ஸ்ப்ரன்ட் ஷாலை அணிந்து மிரள விட்டுள்ளார். டீப் நெக் டாப்ஸில் தொப்புள் தெரிய செக்ஸி லுக்கில் தெறிக்கவிட்டுள்ளார். இந்த போட்டோக்களை பார்த்து அப்படி ஜொள்ளு விட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

பெரிய கண்ணாடி
தற்போது கோல்டன் நிற ஜாக்கெட்டில் நீல நிற சேலையுடன் குடும்ப குத்துவிளக்காய் மாறி கிறங்க வைத்துள்ளார். பார்க்க அவ்வளவு அம்சமாக இருக்கும் ஷாலு ஷம்மு, தனியாக, கண்களில் பெரிய கண்ணாடி அணிந்து சூடேற்றியிருக்கிறார்.

இவ்ளோ பெரிசா?
அவரது கண்ணாடியை பார்த்த நெட்டிசன்கள்.. என்ன இது இவ்ளோ பெரிசா இருக்கு என டபுள் மீனிங்கில் கேட்டு கிண்டலடித்துள்ளனர். இன்னும் சிலர் முகத்தை விட பெரியதாய் இருக்கே எங்கே வாங்கினீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர். ஷாலு ஷம்முவின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











