டாப் ஆங்கிளில் வளைச்சு வளைச்சு காட்டிய நடிகை.. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ!

சென்னை: சிவகார்த்திகேயன் பட நடிகை டாப் ஆங்கிளில் வளைச்சு வளைச்சு எடுத்த கிளாமர் வீடியோ இணையத்தை திணறடித்து வருகிறது.

நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்து வருகிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்ததில்தான் முதல் முறையாக லீடிங் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துடிப்புடன்

துடிப்புடன்

இதனிடையே நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் முன்பைக் காட்டிலும் தற்போது அதிக துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்.

நம்ம ஷாலு ஷம்முவா?

நம்ம ஷாலு ஷம்முவா?

தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். அண்மையில் பாவாடை தாவணியில் அவர் நடத்திய கலக்கல் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அந்த போட்டோக்களை பார்த்து நம்ம ஷாலு ஷம்முவா இது என ஜொள்ளு விட்டனர் ரசிகர்கள்.

உருண்டு புரண்டு

உருண்டு புரண்டு

இதனை தொடர்ந்து குட்டி டிராயரில் பீச் மணலில் உருண்டு புரண்டு சூடேற்றினார். தொப்புள் தெரிய சைக்கிளை வைத்துக்கொண்டு மீண்டும் பாவாடை தாவணியில் மாராப்பை சரிய விட்டு செம கலக்கலாய் போஸ் கொடுத்துள்ளார்.

செம க்யூட்

செம க்யூட்

இதனை தொடர்ந்து ரம்ஜானை முன்னிட்டு புர்கா போட்டு போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் ஷாலு ஷம்மு. அந்த போட்டோவும் லைக்ஸ்களை குவித்தது. எந்த உடையிலும் செம க்யூட் என ஷாலு ஷம்முவை பார்த்து ஜொள்ளு விட்டனர் ரசிகர்கள்.

புதிய ஹேர் ஸ்டைல்

புதிய ஹேர் ஸ்டைல்

இந்நிலையில் தற்போது பச்சை ஜாக்கெட், சிவப்பு பாவாடை என கலக்கலாக வீடியோ ஷூட் நடத்தியுள்ளார் ஷாலு ஷம்மு. இதில் அவரது ஹேர் ஸ்டைல் முதல் முன்னழகு, உடை அழகு என பல வளைத்து வளைத்து வீடியோ எடுத்துள்ளார்.

மேடு பள்ளங்கள்

மேடு பள்ளங்கள்

காது, கழுத்து என நகைகள் அணிந்துள்ள ஷாலு ஷம்முவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அவரது அழகை வர்ணித்துள்ளனர். மேலும் உங்களின் மேடு பள்ளங்கள் அழகு என்றும் அவரது வளைவு நெளிவுகளை வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X