ப்பா.. நம்ம ஷாலு ஷம்முவா இது.. கேரள சேலையில் செம கிளாமர்.. டாப் ஆங்கிளில் வளைச்சு வளைச்சு.. ரணகளம்!

சென்னை: நடிகை ஷாலு ஷம்மு கேரள சேலையில் வளைச்சு வளைச்சு நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு.

மறுக்கவில்லை

மறுக்கவில்லை

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவரது பெயர் அடிபட்டு வருகிறது. இதனை இதுவரை மறுக்காமல் உள்ளார் ஷாலு ஷம்மு. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷாலு ஷம்மு பங்கேற்க போவது உறுதி என கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

எப்படியாவது கிளாமர்

எப்படியாவது கிளாமர்

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். சேலை, மாடர்ன் என எந்த உடையாக இருந்தாலும் அதில் எப்படியாவது கிளாமர் காட்டுவதுதான் ஷாலு ஷம்முவின் ஸ்டைல்.

பெரிய கண்ணாடியுடன்

பெரிய கண்ணாடியுடன்

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லெஹெங்கா உடையில் ஷால் போடாமல் சூடேற்றினார். அதனை தொடர்ந்து நீல நிற சேலையில் பெரிய கண்ணாடியுடன் போஸ் கொடுத்து கிறங்க வைத்தார்.

இடுப்பை காட்டி

இடுப்பை காட்டி

இந்நிலையில் ஓணம் சேலையில் கழுத்து நிறைய நகை, தலை நிறைய பூ என மலையாள நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஒரு போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு. இந்த உடையிலும் லோ நெக் பிளவுஸில் இடுப்பை காட்டி மிரள விட்டிருக்கிறார்.

டாப் ஆங்கிளில்

டாப் ஆங்கிளில்

சைட் ஆங்கிள், டாப் ஆங்கிள், பாட்டம் ஆங்கிள் என பல கோணங்களில் பல விதமாக போஸ் கொடுத்து ரசிர்களை சுண்டி இழுத்துள்ளார். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்ஸ் செம க்யூட் போங்க என வாயை பிளந்துள்ளனர்.

Recommended Video

Shalu Shammu வை மிரட்டும் Meera Mithun | Filmibeat Tamil
அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

பலரும் பியூட்டிஃபுல், க்யூட், அட்டகாசம், வேற லெவல் என பாஸிட்டிவான கமெண்ட்டுகளையே பதிவிட்டுள்ளனர். நடிகை ஷாலு ஷம்மு ஓணம் சேலையில் ஷேர் செய்திருக்கும் அனைத்து போட்டோக்களுமே லைக்ஸை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X