Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
படுக்கையறையில் செம ஃபிரியாக ஷாலு ஷம்மு.. வைரலாகும் போட்டோ!
Recommended Video
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு தனது படுக்கையறையில் செம ஃபிரீயாக அமர்ந்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு.
ஆனால் ஷாலு ஷம்முவுக்கு தொடர்ந்து எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் பட வாய்ப்புக்காக தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.
மீண்டும் தமிழுக்கு வந்த 'வேதம் புதிது' தேவேந்திரன்!
ஆண்களுடன் ஆட்டம்
அவ்வப்போது அழகு சாதனப் பொருட்களுக்கு விளம்பரம் கொடுத்தும் கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்கிறார். அதோடு பப்பிலும் ஆண்களுடன் கவர்ச்சியாக ஆடி வருகிறார் ஷாலு ஷம்மு.
கொஞ்சம் கொஞ்சமாய்..
மீரா மீதுனுக்கு போட்டியாக கவர்ச்சி உடையில், செக்ஸியாக அவர் போடும் ஆட்டத்தை பார்க்கும் நெட்டிசன்ஸ் நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாய் மீரா மிதுனாக மாறி வருகிறீர்கள் என்று கூறி வருகின்றனர்.
செம ஃபிரீயாக..
இந்நிலையில் படுக்கையில் ஃபிரீயாக அமர்ந்து அட்டகாசமாக போஸ் கொடுத்திருக்கிறார் ஷாலு ஷம்மு. நீல நிற நைட் டிரெஸில் தொடை தெரிய பெட் காஃபி குடிக்கிறார் ஷாலு.
|
பார்வையே கிக்..
உடை, பாவனை என அனைத்திலும் கவர்ச்சியை அள்ளி கொட்டியிருக்கிறார். அவர் கையில் காஃபி கப்புடன் பார்க்கும் பார்வையே கிக்கேற்றும் வகையில் உள்ளது.
|
வைரல் போட்டோக்கள்
இதனை தொடர்ந்து கறுப்பு மற்றும் வெள்ளை நிற உடையிலும் செம க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கிறார் ஷாலு ஷம்மு. ஷாலு ஷம்முவின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.