மோசமான டிரஸில் பாத் டப்பில் அமர்ந்திருக்கும் பிரபல நடிகை.. மாதர் சங்கத்தை அழைக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஷாலு ஷம்மு மோசமான உடையில் பாத் டப்பில் அமர்ந்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் காண்டாகியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நல்ல திறமை இருந்த போதும் துனை நடிகையாகதான் வலம் வருகிறார். பெயர் சொல்லும்படி லீடிங் ரோலில் ஒரு படம் கூட கிடைக்கவில்லை.

உள்ளாடைகள் தெரிய

உள்ளாடைகள் தெரிய

இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை போட்டு கிறங்கடித்து வருகிறார். உள்ளாடைகளுடனும், உள்ளாடைகள் தெரியவும் அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

ஒட்டுத்துணியில்லாமல்

ஒட்டுத்துணியில்லாமல்

குறிப்பாக உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் இவர் நடத்திய ரோஜா பூ போட்டோ ஷுட் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அவர் நடத்திய நிர்வாண போட்டோ ஷுட்டுக்கு பலனாக இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வீட்டில் போட்டோ ஷுட்

வீட்டில் போட்டோ ஷுட்

படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது வீட்டிலேயே போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

பாத் டப்பில் அமர்ந்து

பாத் டப்பில் அமர்ந்து

அந்த வகையில் தற்போது உள்ளாடை அணியாமல் படுமோசமான ஒரு உடையில் முன்னழகையும் தொடையையும் காட்டி உசுப்பேற்றியிருக்கிறார். இந்த போட்டோவை ஷாலு ஷம்மு பாத் டப்பில் அமர்ந்து எடுத்தது போல் தெரிகிறது. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக கழுவி ஊற்றி உள்ளனர்.

யாரு இப்படி?

யாரு இப்படி?

இன்னும் சில நெட்டிசன்கள், நாளுக்கு நாள் டிரெஸ் அளவு குறைந்து கொண்டே போகிறதே.. அடுத்த சில்க் ஸ்மிதா நீங்கள்தான் என வாரியிறுக்கின்றனர். மேலும் சிலர் இந்த நேரத்தில் உங்களை யாரு இப்படி போட்டோ ஷுட் செய்கிறார்கள் என்றும் கேட்டுள்ளனர்.

என்னுடன் இருந்தால்..

என்னுடன் இருந்தால்..

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் செம ஹாட்,செம செக்ஸி என ஜொள்ளு விட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், நீங்கள் என்னுடன் இருந்தால் நான் வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என்றும் நீங்கள் என்னுடன் இருந்தால் சேஃபாக இருப்பீர்கள் என்றும் வழிந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X