சும்மா கிழி.. அள்ளு.. செம கட்ட.. பிரபல நடிகையின் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
Recommended Video
சென்னை: பிரபல நடிகை சேலையின் மாராப்பை விலக்கி செம கிக்காக ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் ஜொள்ளு விட்டுள்ளனர்.
நடிகை ஷாலு ஷம்முவுக்கு தினமும் ஒரு உடையில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதே வேலையாகி போயிவிட்டது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.
பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக நடித்தார். இதனை தொடர்ந்து சகலகலா படத்திலும் நடித்துள்ளார் ஷாலு ஷம்மு.
உசுப்பேற்றும் ஷாலு
ஆனால் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும் படி அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்தார் ஷாலு ஷம்மு. இதற்காக பிகினி அணிந்து போட்டோ ஷுட் நடத்தினார். அதோடு தொப்புள் தெரிய, தொடை தெரிய என உசுப்பேற்றி வருகிறார் ஷாலு ஷம்மு.

தீயாய் பரவியது
அண்மையில் தாய்லாந்து பீச்சில் அவர் நடத்திய போட்டோக்கள் வைரலானது. இதனை தொடர்ந்து ஷாலு ஷம்மு கேட் வாக் செய்யும் போட்டோக்களும் தீயாய் பரவின. இந்நிலையில் பாவாடை சட்டையில் வயிறு தெரிய நடத்திய போட்டோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் ஷாலு ஷம்மு.

செம கவர்ச்சி
இந்நிலையில் கறுப்பு நிற ஜாக்கெட்டிற்கு பிங்க் நிற சேலை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் ஷாலு ஷம்மு. அதில் தொப்புள் தெரிய மிகவும் மெல்லிய மாராப்பை போட்டிருக்கிறார். அதனையும் விலக்கி செம கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். ஷாலு ஷம்முவின் இந்த போட்டோ இணையத்தை சூடாக்கி வருகிறது.

சும்மா கிழி
ஷாலு ஷம்முவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செம கட்ட, அள்ளு.. சும்மா கிழி என வாய்க்க்கு வந்த படி வர்ணித்து ஜொள்ளு விட்டுள்ளனர். மேலும் அவரது முன்னழகையும் வர்ணித்துள்ளனர் நெட்டிசன்கள். ஷாலு ஷம்மு இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் கமிட் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











