உள்ளாடையுடன் ஒய்யாரமாய் போஸ் கொடுத்த நடிகை.. ரணகளமாக்காம விடமாட்டீங்களா.. விளாசி தள்ளிய நெட்டிசன்ஸ்!

Recommended Video

Shalu Shammu first ever Ramp Walk | Shalu Shammu Bachata

சென்னை: நடிகை ஷாலு ஷம்முவின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் எப்போதும் உள்ளாடையுடன்தான் இருப்பீர்களா என்று கேட்டுள்ளனர்.

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார். ரெட்டை ஜடையில் பள்ளிக்கூட யூனிஃபார்மில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு.

நடிகர் சூரியுடன் சேர்ந்து காமெடியில் கலக்கிய ஷாலு, பின்னர் அவருக்கே அல்வா கொடுத்துவிட்டு போவது போல நடித்திருப்பார். இதேபோல் சகலகலா வல்லவன் படத்தில் நடிகை அஞ்சலிக்கு தோழியாக அடக்கமான பெண்ணாக நடித்திருந்தார்.

பப்புகளில் ஆட்டம்

பப்புகளில் ஆட்டம்

ஆனால் அதன் பிறகுதான், அவருடைய ஆட்டத்தை தொடங்கினார். அதாவது ஆண் நண்பர்களுடன் பப்புகளில் கவர்ச்சி உடையில் கண்டமேனி செக்ஸி ஆட்டம் போட்டார் ஷாலு. இந்த வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்திருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

அப்போது பட வாய்ப்புகளும் இல்லாமல் தவித்த ஷாலு ஷம்மு, கவர்ச்சி போட்டோ ஷுட்டில் இறங்கினார். படுக்கையறையில் ஹாயாக போட்டோ ஷுட் நடத்தினார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டார் ஷாலு ஷம்மு. அடக்கமான பெண்ணாக ஷாலு ஷம்முவை பார்த்த ரசிகர்கள், அரைகுறை ஆடை, பிகினி என பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இரண்டாம் பாகம்

கவர்ச்சியில் தான் காட்டிய தாராளத்திற்கு பலனாக இருட்டறையில் முரட்டுக்குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஏற்கனவே அந்தப் படத்தின் முதல் பாகம் டபுள் மீனிங் டயலாக், ஓவர் கிளாமர் என பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

சூடேற்றும் நடிகை

இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக தாய்லாந்தில் தனது ஓய்வை கழித்து வருகிறார் ஷாலு. அங்கு குட்டைப் பாவாடை குட்டிப் பனியன், ஸ்லீவ்லெஸ் சுவிம்சூட் என அதகளப்படுத்தி வருகிறார். அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கதிலும் வெளியிட்டு நெட்டிசன்களையும் சூடேற்றி வந்தார் நடிகை ஷாலு ஷம்மு.

வைரலாகும் போட்டோ

இந்நிலையில் ஷாலு ஷம்மு கறுப்பு நிற ஸ்லிப்பில் படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். ரெசார்ட்டில் நீச்சல் குளத்தில் இருந்தப்படி இந்த போட்டோக்களை எடுத்திருக்கிறர் ஷாலு ஷம்மு. மேலும் அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கும்முன்னு இருக்கீங்களே

இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றியே உடம்பை ரணகளமா ஆக்கிடுவ போல நல்லாயிரு என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். ஸ்கூல் டிரெஸ்ல சின்ன புள்ளையா சுமாராதான் இருந்தா.. இப்போ மாடர்ன் டிரெஸ்ல கும்முன்னு இருக்காளே என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

விடுறதில்ல போல..

இருக்குற வேலைய விட்டு பேசமா கோவாக்கு வாட்ச்மேன் வேலைக்கு போலாமா அங்கபாரு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். அந்த ஷிம்மீச விடப்போறது இல்ல போல , கலர் கலரா மாடிக்கிட்டு சுத்துறது.. என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன். மேலும் சிலர் இன்னும் அதிகமாக ஹாட்டான போட்டோக்களை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X