டிரெஸை கழட்டி காட்டி போஸ் கொடுத்த நடிகை.. வைரலாகும் போட்டோ.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு ஷேர் செய்திருக்கும் கிளாமர் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.
நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
அவர் படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் அவர் வெளியிடும் போட்டோக்களும், வீடியோக்களும் அவரை பெரும் பிரபலமாக்கி வருகிறது. அவ்வப்போது அரைகுறை ஆடையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடும் அவர், பப்பில் ஆண் நண்பர்களுடன் போடும் ஆட்டம் வெறலெவல்.

படுக்கையறை போட்டோக்கள்
தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அண்மையில் அவர் வெளியிட்ட படுக்கையறை போட்டோக்கள் பெரும் வைரலானது.
கவிழ்ந்தடித்து..
இந்நிலையில் தற்போது மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். பிங்க் நிற உடையில் பெட்டில் அவர் கவிழ்ந்தடித்து படுத்திருக்கும் போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது.
பனியனை கழட்டி காட்டி
இதேபோல் மினி ட்ரவுஸரில் சிவப்பு நிற டிஷர்ட்டில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார் ஷாலு. அதில் டாப்பில் ஒரு பக்கம் பனியனை கழட்டி காட்டி கிக்கேற்றியிருக்கிறார்.
பெருமூச்சு
ஷாலு ஷம்முவின் இந்த கவர்ச்சி போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், நிச்சயம் உங்களுக்கு பட வாய்ப்புகள் வரும் என்று கூறியுள்ளனர். அதேநேரத்தில் அவரது மேக்கப்பை பார்த்து பெருமூச்சு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











