Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னம்மா இப்படி ஆயிட்டிங்க.. ஷாலு ஷம்முவின் உச்சக்கட்ட கவர்ச்சி.. ஒரு துணியையும் காணோம்!
Recommended Video
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள நிர்வாண போட்டோ சமூக வலைதளங்களில் தீயை விட வேகமாக பரவி வருகிறது.
நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
ஆனால் அவருக்கு சொல்லிக் கொள்ளும் படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தான் எப்படிப்பட்ட கிளாமருக்கும் தயார் என்பதை போல படு கவர்ச்சியாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.
சன்னி லியோன் சதையை பிச்சி எடுக்குறாங்க.. தலைவியை என்னடா பண்றீங்க.. பாவம் விட்ருங்க.. கதறும் பேன்ஸ்!
|
கவர்ச்சியின் ஆதிக்கம்
அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார். நாளுக்கு நாள் அவர் வெளியிடும் போட்டோக்களில் கவர்ச்சியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தொடை, தொப்புள், மார்பு என அனைத்தையும் காட்டி சமூக வலைதளங்களை கிறங்கடித்து வருகிறார். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
|
என் இஷ்டம்
அதோடு மட்டுமின்றி இளைஞர்கள் பலருடனும் பப்புகளில் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார். அரைகுறை ஆடையில் அவர் ஆடும் ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தும். ஆனாலும் என் இஷ்டப்படி தான் உடை உடுத்துவேன், ஆட்டம் போடுவேன் என அதிரடியாக டிவிட்டி நெட்டிசன்களின் வாயை அடைத்து வருகிறார்.
ஷகிலாவுக்கு டஃப்
தாய்லாந்து பீச்சில் குட்டி உடையில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களை திணறடித்தது. தொடர்ந்து பாவாடை ஜாக்கெட்டுடன் போட்டோக்களை போட்டு நடிகை ஷகிலாவுக்கே டஃப் கொடுத்தார். இந்த போட்டோக்களை பார்த்து ரசிர்கள் ஷாலு ஷம்முவை திட்டி தீர்த்தாலும், சிலர் அவரது அழகை தங்களால் எப்படியெல்லாம் வர்ணிக்க முடியுமே அப்படியெல்லாம் வர்ணித்து வருகின்றனர்.
ஒட்டுத்துணியில்லாமல்
இந்நிலையில் ஷாலு ஷம்மு தற்போது வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தையே கதிகலங்க வைத்துள்ளது. ஷாலு ஷம்மு உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார். ஃபுல் மேக்கப்பில் பார்த்தவுடனேயே மிரளும் வகையில் கிறங்கடித்திருக்கிறார். முழுக்க முழுக்க சிவப்பு நிற ரோஜா பூக்களை கொட்டி அதன்மீது படுத்திருக்கிறார்.
காதலர் தின வாழ்த்து
மேலும் அந்தரங்க பாகங்களை பூக்களால் மூடி மறைத்து ரசிகர்களை உசுப்பேற்றியிருக்கிறார். ஷாலு ஷம்முவின் இந்த போட்டோ இணையத்தை சூடாக்கி வருகிறது. மேலும் என்னுடைய வாழ்க்கையில் உள்ள ஸ்பெஷல் நபர்களுக்கு காதலர் தின வாழ்த்து என்றும் கூறியிருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு.
|
அதையும் தள்ளியிருக்கலாம்
ஷாலு ஷம்முவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாய்யை பிளந்து இருக்கின்றனர். உங்களின் இந்த போட்டோ உண்மையிலேயே எங்களுக்கான ஒரு சிறந்த காதலர் தின பரிசு என்றும் குறிப்பிட்டு இருக்கின்றனர். மற்றொரு நெட்டிசன் பூக்களை தள்ளி விட்டு இருக்க வேண்டும் என தனது அபிப்பிராயத்தை கூறியிருக்கிறார்.
|
பூந்தோட்டத்துக்கு மேல்
ஷாலு ஷம்முவின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என்றும், ஏதோ ஒரு முடிவோடுதான் இருக்கிறாய் என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஒரு பூந்தோட்டத்துக்கு மேல இவ்வளவு பூவா என்றும் நெட்டிசன்கள் ஷாலு ஷம்முவையும் அவரது அழகையும் ஆசை தீர வர்ணித்து வருகின்றனர்.
|
லவ் யூ பாப்பா
ரோஜாப்பூ ரவிக்கைக்காரி..!!என்றும் புகழ்ந்துள்ளனர் நெட்டிசன்கள். மனசுல அலைகள் ஓய்வதில்லை ராதானு நெனப்பு போல. இருந்தாலும் காதலர் தின வாழ்த்து என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மாஸ் பாப்பா, லவ் யூ பாப்பா என்றும் நடிகை ஷாலு ஷம்முவின் இந்த போட்டோவை பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
ரோஜாப்பூ ரவிக்கைகாரி..!!
— புல்லட் பாண்டி😎😎💪 (@vivekmari01) February 14, 2020
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க