மாராப்பு இல்லாமல் செக்ஸியாக போஸ் கொடுத்த நடிகை..அவர் மாதிரி இருக்கீங்க.. பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை மராப்பு இல்லாமல் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.

Recommended Video

கையில் Bottle, கவர்ச்சி Photo, கிறங்கடிக்கும் Sri Reddy

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்தார். தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் ஷாலு ஷம்மு.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இதனால் சினிமாவை விடவும் சமூகு வலைதளங்களில்தான் ஷாலுவுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

போட்டோ ஷுட்

போட்டோ ஷுட்

திறமையான நடிகையான ஷாலு ஷம்முவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீபத்தில் முழு நிர்வாணமாய் அவர் போட்டோ ஷுட் நடத்தினார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டார்.

துடைத்தெறிந்த ஷாலு

துடைத்தெறிந்த ஷாலு

ஏற்கனவே உள்ளாடைகளுடனுடம் அரைகுறை ஆடைகளுடனும் அவர் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக திட்டி தீர்த்தனர். இந்நிலையில் அவரது நிர்வாண போட்டோவை பார்த்து விளாசினர். அதையெல்லாம் துடைத்தெறிந்த ஷாலு ஷம்மு தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

மாராப்பு இல்லாமல்

மாராப்பு இல்லாமல்

அந்த வகையில் தற்போது மாராப்பு இல்லாமல் பாவாடை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் கழுத்து நிறைய நகைகளுடன் செம கிளாமராய் போஸ் கொடுத்துள்ளார். மாராப்பு போடாமல் தொப்புளை காட்டி அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.

எத்தனை பேரின் ஹார்டுவொர்க்

எத்தனை பேரின் ஹார்டுவொர்க்

அந்த உடையில் நின்ற படி, படுத்தப்படி, அமர்ந்தப்படி என அவர் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். ஃபுல் மேக்கப்பில் அவர் கிக்கேற்றியிருக்கிறார். அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், இந்த மேக்அப் மற்றும் போட்டோஷுட்டுக்கு பின்னால் எத்தனை பேரின் ஹார்டுவொர்க் உள்ளது என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஆயிரத்தில் ஒருவன்..

ஆயிரத்தில் ஒருவன்..

மற்றொரு நெட்டிசன் உங்கள் கண்கள் என்னை கொல்லுது.. உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் என்று கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன் ஆயிரத்தில் ஒருவன் ரீமா சென் மாதிரி இருக்கீங்க என்று கூறியிருக்கிறார். மெழுகு சிலை என்றும் கொடி இடை என்பார்களே அது இதுதானோ என்றும் கேட்டுள்ளனர்.

புது அர்த்தம் தந்தவளே

புது அர்த்தம் தந்தவளே

அழகு என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் தந்தவளே என்று வர்ணித்துள்ளார் இந்த நெட்டிசன். ஷாலு ஷம்முவின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரது அழகையும் வனப்பையும் பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் அவரை வழக்கம் போல கழுவி ஊற்றியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X