ஃபேன்ஸ் கிளப்புன்னு வச்சு பிட்டு ஓட்டுறாங்க.. தொடையை காண்பித்த நடிகையை எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஷாலு ஷம்மு குட்டி டிராயரில் தொடை தெரிய வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

வித்தை காட்டும் நடிகை Sanjana Singh | Lock Down Challenge

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நாயகிகளுக்கு தோழியாக நடித்துள்ளார்.

தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2வில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக உள்ள ஷாலு ஷம்மு தொடர்ந்து தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

கெட்ட ஆட்டம்

கெட்ட ஆட்டம்

அதோடு பப்புகளுக்கு போகும் பழக்கம் கொண்ட ஷாலு ஷம்மு அடிக்கடி ஆண் நண்பர்களுடன் பப்புகளில் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார். அந்த வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

அசரவில்லை

அசரவில்லை

ஆண்களுடன் ஒட்டி உரசி அவர் போட்ட கெட்ட ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக கழுவி ஊற்றினர். ஆனாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாத ஷாலு ஷம்மு எனக்கு பிடித்ததை தான் செய்வேன் என தத்துவம் பேசினார்.

பீச்சுகளில் ஆட்டம்

பீச்சுகளில் ஆட்டம்

போதா குறைக்கு அரைகுறை ஆடையில் அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டு வருகிறார். வெறும் இன்னர்ஸுடனும், இன்னர்ஸ் இல்லாமலும் போட்டோக்களை போட்டு கிறங்கடித்தார். பாங்காக், தாய்லாந்து என சுற்றுலா சென்ற அவர் பீச்சுகளில் போட்ட ஆட்டமும் வைரலானது.

இப்படியா?

இப்படியா?

தொடர்ந்து நிர்வாணமாக போட்டோ ஷுட் நடத்தினார் ஷாலு ஷம்மு அந்தரங்க உறுப்புகளை மட்டும் ரோஜா பூக்களை போட்டு மறைத்திருந்தார். அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கிறங்க வைத்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் பட வாய்ப்புக்காக இப்படியா என விளாசினர்.

செக்ஸி போட்டோ

செக்ஸி போட்டோ

ஆனாலும் அடங்கவில்லை ஷாலு ஷம்மு தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மஞ்சல் நிற உடையில் ஒரு பக்க முன்னழகை காட்டி கிக்கேற்றினார். இந்நிலையில் மீண்டும் செம செக்ஸியான போட்டோவை வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு.

ஓவர் மேக்கப்

அந்த போட்டோவின் ஆரஞ்சு நிற டாப்ஸ் மற்றும் ஆரஞ்சு காம்பினேஷனில் வெள்ளை நிற டிராயர் அணிந்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த் நெட்டிசன்கள் அவரை ஒரு பக்கம் வர்ணித்தாலும் மறுபக்கம் ஓவர் மேக்கப், ஓவர் போட்டோ ஷாப் வொர்க், என திட்டியிருக்கின்றனர்.

பிட்டு ஓட்டுறாங்க

ஷாலு ஷம்முவின் இந்த போட்டோவை பார்த்த இவர் இதெல்லாம் இருக்கட்டும் ஷாலு ஷம்மு ஃபேன்ஸ் கிளப்புன்னு பேரை வச்சிகிட்டு பிட்டு ஓட்டுறாங்க.. அத என்னனு பாருங்க.. உங்க பேர ரிப்பேரு பண்ணிற போறாங்க.. ரசிகனின் அக்கறை என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X