பிகினியில் ஸ்டைலாக போஸ் .. ஷாமா சிகந்தர் ஹாட்டான பிக்ஸ்!
மும்பை : வெள்ளை நிற பிகினி, ஸ்டைலான கூலிங் கிளாஸ் என பார்க்கவே அம்சமாக சுண்டி இழுக்கும் ஷாமா சிகந்தரின் பீச் பிகினி போட்டோ வெளியாகி ரசிகர்களை சுண்டி இழுக்கிறது.
அடிக்கடி தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தாராளமாகப் பகிர்ந்து வரும் ஷாமா சிகந்தர்
தற்போது வெளியிட்டுள்ள வெயிலில் நிற்கும் வெண்பனி போன்ற வெள்ளை நிற பிகினி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளமையும் அழகும்
ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஷாமா சிகந்தர் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இளமையும் அழகும் கொண்ட இவர் தனது அசாத்தியமான நடிப்பால் பல்லாயிரம் கணக்கான ரசிகர்களை பெற்று வெற்றியுடன் வலம் வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் எப்போதும் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிடுவதை இவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கண்களுக்கு குளிர்ச்சி
இவர் வெளியிடும் போட்டோ மற்றும் வீடியோக்கள் கவர்ச்சி ததும்ப ததும்ப ரசிகர்களை மகிழ்வித்து வரும் வகையில் இருந்து வருகிறது. அடிக்கிற வெயிலுக்கு அனைவரும் குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிடும் நேரத்தில் ஷாமா சிகந்தர் ரசிகர்கள் இவரின் புகைப்படங்களை பார்த்து தங்களது கண்களை குளிர்வித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டபுள் ஹாப்பி
இந்த புகைப்படத்தில் இவர் யாருமில்லாத கடற்கரையில் ஸ்டைலாக வெள்ளை நிற பிகினி உடையில் நின்று கொண்டும், வெயிலுக்கு இதமாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டும் இடுப்பு மற்றும் கண்ணாடியில் கை வைத்தவாறு படுஜோராக கொடுத்திருக்கும் இந்த போஸ் பலரையும் ஈர்த்து வருகிறது. இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அனைவரும் ஆனந்தத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த பிகினி போட்டோவை பார்த்த பலரும் இதுவரை வர்ணித்த வரும் வேளையில் தற்போது இவரது படுக்கையறை புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதில் படுக்கையில் குப்புற படுத்தவாறு கேஷுவலாக கருப்பு நிற குட்டை உடையில் தன்னுடைய முன்னழகை கைகளால் மறைத்தவாறு அந்த படுக்கையறை போட்டோவை வெளியிட்டுள்ளார். கடற்கரையில் பிகினி போட்டோவையும் படுக்கையறையில் குட்டி உடையுடனும் ஷாமா சிகந்தரை பார்த்த அவரது ரசிகர்கள் டபுள் ஹாப்பியில் உள்ளன.

உண்மையான அழகு
ரசிகர் ஒருவர் உங்கள் அழகை என்னால் வர்ணிக்க வார்த்தைகளே வரவில்லை, இருப்பினும் சொல்கிறேன் இந்த உலகத்திலேயே மிக அழகான பெண்மணி நீங்கள்தான் என தனது அன்பை கொட்டியுள்ளார் ஒரு ரசிகர், மற்றுமொரு ரசிகர் இந்த சூடான புகைப்படத்தை பார்த்துவிட்டு "அதாவது என்னிடம் யாரவது அழகு என்றால் என்ன என்று கேட்டால் கண்டிப்பாக நான் உங்களின் இந்த புகைப்படத்தை காட்டி இதுதான் உண்மையான அழகு என்பேன்" என ஷாமா சிக்கந்தரின் தீவிர ரசிகர்கள் இவரை வர்ணித்து வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











