இத்தாலியில் வெகேஷன்… பிகினியில் அலறவிட்ட 36 வயது நடிகை!

இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர் தன்னுடைய பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மும்பை: இந்தி நடிகை ஷாமா சிக்கந்தரின் பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

வெயில்காலமானாலே பாலிவுட் நடிகைகளின் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் பிகினி போட்டோக்களை ஷேர் செய்து கடமையாற்றுகின்றனர்.

அந்த வகையில் இப்போது சூரியனே வெட்கப்படுமளவிற்கு இத்தாலி வெயிலில் இதமாய் போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ஷாமா சிக்கந்தர்.

முதல் படம்

ஃபெரோஸ்கான் இயக்கத்தில் அனுபர் கெர், ஃபர்தீன் கான், மேக்னா கோத்தாரி நடித்து 1998 ல் வெளியான ப்ரேம் அகான் என்ற இந்தி திரைப்படத்தில் முதன் முதலில் தலையை காட்டினார்.
ராஜஸ்தானில் பிறந்து மும்பையில் வளர்ந்த இவருக்கு இப்போது வயது 36 ஆகிறது.

தொலைக்காட்சி

ஒரு சில இந்திப்படங்களில் நடித்த ஷாமா, வாய்ப்புகள இல்லாமல் கஷ்டப்பட்டு பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.

சீரியல்

யேஹ் மேரா லைஃப் ஹே, சிஐடி, காஜல், மான் மெய்ன் கான் விஸ்வாஸ் போன்ற தொடர்கள் மூலமாக தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

வெப் சீரீஸ்

எக் கில்லாடி எக் ஹசினா, பூகுள் வூகி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்றுள்ளார். கடந்த ஆண்டு வெளியான மாயா வெப் சீரீஸ் நல்ல வரவேற்பை பெற்றது.

வெகேஷன்

வெகேஷனுக்காக இத்தாலி சென்றுள்ள அவர், பிகினி போட்டோக்களை ஷேர் செய்து இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X