வெப் சீரிஸ்ல நடிச்சா இப்படியா.. ஃபுல்லா அந்தமாதிரி போஸ்தான்.. இன்ஸ்டாவை திணறடிக்கும் பிரபல நடிகை!

சென்னை: பிரபல வெப் சீரிஸ் நடிகை தனது டாப்லெஸ் போட்டோக்களை ஷேர் செய்து இன்ஸ்டாவை திணறடித்து வருகிறார்.

Recommended Video

சில்லாக்ஸ்.. அது ரொம்ப பண்ணி போரடிச்சுடுச்சாம்.. பிகினியில் ஊஞ்சலாடும் பிரபல டிவி நடிகை! - வீடியோ

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஷனயா அபிகைல். 1995ஆம் ஆண்டு பிறந்த இவர் வளர்ந்தது எல்லாம் இங்கிலாந்தில் தான்.

பிரபல மாடலாக வலம் வரும் ஷனயா அபிகைல், வெப்சீரிஸ் துறையில் அசுர வளர்ச்சியடைந்த நடிகையாக உச்சம் தொட்டுள்ளார்.

பூனமுக்கு போட்டி

பூனமுக்கு போட்டி

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஷனயா தொடர்ந்து ஏராளமான கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். நம்ம ஊரு பூனம் பாண்டேவுக்கு போட்டியாக கிளாமர் காட்டி வருகிறார். உள்ளாடைகளுடன் அசால்ட்டாக வலம் வருகிறார்.

நிர்வாண போஸ்

நிர்வாண போஸ்

பிட்டு துணியிலும் உடலை அரைகுறையாக மறைத்து கிக்கேற்றி வருகிறார் அபிகைல். டாப் லெஸில் போஸ் கொடுப்பதில் பூனம் பாண்டேவையே மிஞ்சி விட்டார் 25 வயதிலேயே நிர்வாண போஸ் கொடுக்கவும் தயங்காமல் கிறங்கடித்து வருகிறார்.

அபிகைல் நர்ஸ்

அபிகைல் நர்ஸ்

உடல் முழுவதும் தெரியும் வலை போன்ற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடைகளில் சர்வ சாதாரணமாக வலம் வரும் இவர், அபிகைல் நர்ஸ் என்ற வெப் சீரிஸ் மூலம் பெரும் பிரபலமாகிவிட்டார். பெரும் வெற்றி பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பியது.

உபியை சேர்ந்தவர்

உபியை சேர்ந்தவர்

இதனால் இங்கிலாந்து ஆன்லைன் பிசினஸில் டாப் நடிகையாக உள்ளார் அபிகைல். அபிகைலின் பெற்றோர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அவரது பெற்றோர், இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்து விட்டனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி

தொலைக்காட்சி நிகழ்ச்சி

இங்கிலாந்தின் முன்னணி ஆன்லைன் நடிகையாக வலம் வரும் ஷனயா அபிகைளின் கிளாமர் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகின்றார். இவரது ஹாட் போட்டோக்களை பார்த்த அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் இவருக்கென்றே நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளன.

சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி

சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி

ஹாட் வுமன் இன் தி டவுன் என்ற நிகழ்ச்சியில் வெப் செலிபிரிட்டியாக பங்கேற்று பெரும் பிரபலமாகிவிட்டார். சில சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் அபிகைல். படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே எரோ நரேட்டிவ் என்ற இசை வீடியோவில் இணையத்தில் பிரபலமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X