என்ன ஷெரினே.. இப்படி போஸ் கொடுத்திருக்கிங்க.. இதை தர்ஷன் பார்த்தா ஃபிரன்ட்ஷிப்ப கட் பண்ணிடுவாரே!

Recommended Video

Sherin Bikini goes viral | Sanam Tharshan | Bigg Boss 3

சென்னை: நடிகை ஷெரின் பிகினியில் ஆட்டம் போடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷெரின் இளமை புதுமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பள்ளிப் பருவ பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதற்கு முன்னதாக போலீஸ் டாக், துருவா ஆகிய இரண்டு கன்னட படங்களில் நடித்திருக்கிறார் ஷெரின். தமிழில் தனுஷுடன் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததை தொடர்ந்து, ஜெயா என்ற படத்தில் நடித்தார்.

ஒரு பாடல்

ஒரு பாடல்

இதனை தொடர்ந்து ஸ்டூடன்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகு தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார் ஷெரின். ஷெரினுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால், விக்ரமின் பீமா உள்ளிட்ட சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

சந்தேகம்

சந்தேகம்

கடைசியாக நண்பேன்டா என்ற படத்தில் நடித்திருந்தார் ஷெரின். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தார் ஷெரின். துள்ளுவதோ இளமை படத்தில் பார்த்த ஷெரினா இவர் என்ற சந்தேகம் இருந்தது.

ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ஆனால் நிகழ்ச்சியின் முடிவில் எடை குறைந்து எப்படி இருந்தவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து இப்படி ஆயிட்டாரே என ஆச்சரியப்படும் வகையில் அவரது ட்ரான்ஸ்ஃபர்மேஷன் இருந்தது. அவர் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த போட்டோக்களும் நிகழ்ச்சியின் முடிவில் இருந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

போட்டோ ஷுட்

போட்டோ ஷுட்

அவரது போட்டோக்களை பார்த்த நடிகர் கமல்ஹாசனே பாராட்டினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு ஷெரின் பட வாய்ப்புகளுக்காக பல்வேறு போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். ஆனால் இதுவரை அவர் எந்தப்படத்திலும் கமிட்டானதாக தகவல் இல்லை. இந்நிலையில் நடிகை ஷெரினின் புதிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிகினியில் கவர்ச்சி

பிகினியில் கவர்ச்சி

அதாவது நடிகை ஷெரின் பிகினி உடையில் தாறுமாறாய் போஸ் கொடுத்திருக்கிறார். கறுப்பு நிற பிகினியில் படுகவர்ச்சியாக உள்ளார். முன்னழகு, தொடை, தொப்புள் என அனைத்தையும் கையில் கிளாஸுடன் காட்டியிருக்கிறார் ஷெரின். அவரது இந் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஷெரினை பச்சையாக கமென்ட்டடித்திருக்கின்றனர்.

ஒரு தலை காதல்

மேலும் சிலர் பிகினியில் போட்டோ ஷுட் நடத்தினால் தர்ஷனுக்கு பிடிக்காது என்றும் இந்த போட்டோக்களை பார்த்தால் பிரன்ட்ஷிப்பை கட் பண்ணிவிடுவார் என்றும் தெரிவித்துள்ளனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தர்ஷனும் ஷெரினும் நெருங்கி பழகினர். ஷெரின் தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார். அவருக்கு லவ் லெட்டர் கூட எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகினி வீடியோக்கள்

ஷெரின் பிகினியில் இருக்கும் இந்த போட்டோ ரொம்ப பழசு. ஷெரின் மாலத்தீவுக்கு தனது ஓய்வை கழிக்க சென்றபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள் இவை. இந்த போட்டோக்களோடு ஷெரின் தனது குடும்பத்தினருடன் பிகினியில் ஆட்டம் போட்ட வீடியோக்களும் உள்ளன. இந்த போட்டோக்களும் வீடியோக்களும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஷெரீன் என்னதான் மெலிந்தாலும், அவர் புஷ்டியாக இரு்நதபோது எடுத்த வீடியோவை இப்போது வைரலாக்கி தங்களது டேஸ்ட்டை வெளிக்காட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X