செம க்யூட்.. கலர் கலர் பாவாடை தாவணி.. ஹோம்லி லுக்கில்.. கலக்கலாக ஷெரின்.. பிளாட்டான ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை ஷெரின் கலர் கலர் பாவாடை தாவணியில் ஷேர் செய்திருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நடிகை ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தப் படமும் செல்லவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்

இதில் சக போட்டியாளரான தர்ஷனுடன் நெருக்கமாக பழகினார். தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை ஒரு தலையாக காதலித்தார். இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். பின்னர் தர்ஷனும் அவரது காதலி சனம் ஷெட்டியும் பிரிந்தனர்.

செகன்ட் இன்னிங்ஸ்

செகன்ட் இன்னிங்ஸ்

அவர்களின் பிரிவுக்கு ஷெரின்தான் காரணம் என கூறப்பட்டது. இருப்பினும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஷெரின் தொடர்ந்து சினிமாவில் செகன்ட் இன்னிங்ஸை தொடங்க போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட ஆரம்பத்தில் உடல் எடை கூடி ஆன்ட்டி லுக்கில் இருந்தார் ஷெரின். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாட்களில் உடல் எடை முற்றிலும் குறைந்து க்யூட்டாக ஆனார். அவரது ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோக்கள் கூட வைரலானது.

முதுகை காட்டி

முதுகை காட்டி

தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வரும் ஷெரின், அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் சேலையில் மொத்த முதுகையும் காட்டி செம கிறங்க வைத்தார்.

அசத்தல் போட்டோஸ்

அசத்தல் போட்டோஸ்

இந்நிலையில் நடிகை ஷெரின் பாவாடை தாவணியில் படு அசத்தலாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். நீல நிற பாவாடை, சிவப்பு நிற தாவணி, பச்சை நிற பாவாடை மஞ்சள் நிற தாவணி என அசத்தலாக உள்ளார்.

வாவ் சொல்லும் நெட்டிசன்ஸ்

வாவ் சொல்லும் நெட்டிசன்ஸ்

ஷெரின் தான் ஷேர் செய்துள்ள ஒவ்வொரு போட்டோவிலுமே அவ்வளவு அழகாக உள்ளார். ஹோம்லி லுக்கில் செம க்யூட்டாக உள்ள ஷெரினின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

செம க்யூட்

செம க்யூட்

பலரும், உங்களுக்கு மாடர்ன் உடையை காட்டிலும் இந்த ட்ரெடிஷன் உடைதான் செம க்யூட்டாக உள்ளது என கமெண்ட் பதிவிட்டுள்ளனர். சிலர் நிச்சயம் நீங்கள் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என கூறி வருகின்றனர். ஷெரின் இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Read more about: sherin ஷெரின்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X