எவ்ளோ பெருசு.. நடிகையின் போட்டோவை பார்த்து பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்.. டபுள் மீனிங் கமெண்ட் வேற!

சென்னை: பிரபல நடிகை ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது முன்னழகை பார்த்து வாயை பிளந்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர் இந்தி மட்டுமின்றி தமிழ் தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழில் யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்தார் ஷெர்லின் சோப்ரா. தெலுங்கில் எ பிலிம் பை அரவிந்த் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஸ்லீம் ஃபிட்

ஸ்லீம் ஃபிட்

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் ஷெர்லின் சோப்ரா. அதோடு எம் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார். கொழு கொழுவென இருந்த ஷெர்லின் சோப்ரா, கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஸ்லீம் ஃபிட்டாக உள்ளார்.

ஷெர்லின் சோப்ரா

ஷெர்லின் சோப்ரா

சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமாக உள்ள ஷெர்லின் சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 26 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல் டிவிட்டரில் சுமார் 5 லட்சம் பேர் பின்பற்றி வருகிறார்கள். தன்னை பின்தொடரும் ரசிகர்களை எப்போதும் குஷியாக வைத்திருக்க விரும்பும் ஷெர்லின் சோப்ரா, அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

உள்ளாடைகளுடன் போஸ்

உள்ளாடைகளுடன் போஸ்

அந்த வகையில் ஷெர்லின் சோப்ரா தற்போது சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் பிரா நிக்கர் உள்ளிட்ட உள்ளாடைகளுடன் சோஃபாவில் அமர்ந்தப்படி ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். இதில் அவரது மார்பு, தொப்புள், தொடை என முழுவதும் தெரிகிறது.

புயலுக்கு முன் அமைதி

புயலுக்கு முன் அமைதி

மேலும் அந்த போட்டோவுக்கு புயலுக்கு முன் அமைதி என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அதோடு ஓடிடி, கமிங் சூன், ஸ்டே ட்யூன்ட், சோ எக்ஸைட்டட் என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், அவரது படம் ஏதாவது வரப்போகிறதா என கேட்டு வருகின்றனர்.

எவ்வளவு பெரியது?

எவ்வளவு பெரியது?

அதேநேரத்தில் அவரது போட்டோவை பார்த்த ரசிகர்கள், எவ்வளவு பெரியது என அவரது முன்னழகை வர்ணித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் உங்களின் பிராதான் உங்கள் அழகை மறைக்கிறது அதை நீக்கி விடுங்கள் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

View this post on Instagram

#sunday special 😛 हाय गर्मी 💋

A post shared by Sherlyn Chopra (@sherlynchopra) on

அழகு குறையவில்லை

இன்னும் சில நெட்டின்கள் ஷெர்லின் சோப்ராவா இது.. என்ன இப்படி உடல் இளைத்து போயிருக்கிறீர்கள் என்று கவலை தெரிவித்துள்ளனர். ஆனாலும் சில நெட்டிசன்கள் உங்களின் எடை குறைந்தாலும் அழகு கொஞ்சமும் குறையவில்லை என டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X