18+: கொட்டும் மழையில்.. நட்ட நடு ரோட்டில் உள்ளாடையுடன்.. தீயாய் பரவும் பிரபல நடிகையின் பகீர் வீடியோ!
சென்னை: பிரபல நடிகை நட்ட நடு ரோட்டில் உள்ளாடைகளுடன் மழையில் ஆட்டம் போடும் பகீர் வீடியோ வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர் இந்தி மட்டுமின்றி தமிழ் தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான யுனிவர்சிட்டி படத்தில் நடித்தார் ஷெர்லின் சோப்ரா. தெலுங்கில் எ பிலிம் பை அரவிந்த் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

பிக்பாஸ் சீசன் 3
தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என்று பிஸியாக வலம் வந்த அவர் பின்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதோடு எம் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார் நடிகை ஷெர்லின் சோப்ரா.

கிளாமர் வீடியோக்கள்
கொழுக் மொழுக் என இருந்த ஷெர்லின் தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் உள்ளார். அதோடு தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் வகையில் ரெட்ஷெர் என்ற வெப் சைட்டில் தன்னுடைய கிளாமர் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

உள்ளாடைகளுடன்
இதில் உள்ளாடைகளுடனே அவ்வப்போது போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஷெர்லின் சோப்ராவின் படு ஹாட்டான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் வெள்ளை நிற பேண்டீஸ் பிரா மட்டுமே அணிந்து நட்ட நடு ரோட்டில் ஆட்டம் போட்டுள்ளார்.

குனிந்து நிமிர்ந்து
கொட்டும் மழையில் தனது உடலின் அங்கங்களை தொட்டு தடவி தான் சூடானது பத்தாது என பார்ப்பவர்களையும் சூடேற்றியிருக்கிறார். மேலும் குனிந்து நிமிர்ந்து வளைந்து நெளிந்து என கிக்கேற்றியுள்ளார். ஷெர்லின் சேப்ராவின் இந்த ஹாட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளுவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











