For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மொத்தமும் தெரியும்படி பிகினியில்.. இளசுகளை சூடேற்றிய பிக்பாஸ் நடிகை !

  |

  மும்பை :பால் போன்ற தேகத்தில் பற்ற வைக்கும்படி சன்பாத் செய்து ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார் ஷெர்லின் சோப்ரா. கவர்ச்சி படங்களிலும், கவர்ச்சி விளம்பரங்களிலும் மட்டுமே தனது தாராளத்தை காட்டி வந்த ஷெர்லின் இப்போது கருப்பு நிற பிகினி உடையில் தனது உச்சகட்ட கிளாமர் படத்தை வெளியிட்டுள்ளார்.

  திரைப்படங்கள், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் பிரபலமானவர் ஷெர்லின் சோப்ரா. இவர் இந்தியில் டைம் பாஸ், தோஸ்தி , நாட்டி பாய் மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய கதாபாத்திரங்கள் சில நேரங்களில் இவருடைய சொந்த வாழ்க்கையும் தொடர்புடையதாக யோசிக்க வைக்கும்.

  இவர் தமிழில் ஜீவன்,விவேக் மற்றும் கஜாலா நடித்த யூனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். ஆனாலும் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் இவரால் நடிக்க முடியவில்லை . பிற மொழி படங்களில் அக்கறை காட்டி வந்த இவர் தமிழ் பக்கம் எட்டி பார்க்க தவறினார்.

  'லவ்வரை பார்க்கணும்..கொஞ்சம் உதவி பண்ணுங்களேன்.. ரசிகர் கோரிக்கை.. நச் ரிப்ளை கொடுத்த நடிகர்!'லவ்வரை பார்க்கணும்..கொஞ்சம் உதவி பண்ணுங்களேன்.. ரசிகர் கோரிக்கை.. நச் ரிப்ளை கொடுத்த நடிகர்!

  சர்ச்சை புகைப்படம்

  சர்ச்சை புகைப்படம்

  இந்தியாவிலேயே முதன் முதலில் ஷெர்லின் சோப்ரா தான் ப்லே பாய் என்ற பிரபல நிறுவனத்தின் பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார். அந்த படங்கள் இரண்டு வருடங்கள் கழித்து பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. வந்த நாள் முதல் பல பல சர்ச்சைகள், பல விதமான கேள்விகளுக்கு ஆளானார்.

  சன்னி லியோன்

  சன்னி லியோன்

  இந்தியில் மிகவும் பிரபலமான ஸ்பிலிட்ஸ் வில்லா என்ற ரியாலிட்டி ஷோ-வை தொகுத்து வழங்கியுள்ளார். ஸ்பிலிட்ஸ் வில்லா சீசன் 6 என்ற சீசனில் நிகில் சினப்பாவுடன் சேர்ந்து அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு அடுத்து வந்த சீசனை சன்னி லியோன் தொகுத்து வழங்கினார். கவர்ச்சியான நடிகைகளின் ஸ்நேஹம் ஷெர்லினுக்கு அதிகம் உண்டு. சன்னி லியோன் ரசிகர்கள் பலருக்கு இவரையும் பிடிக்கும் என்பது தான் உண்மை.

  பிக் பாஸில் 27 நாட்கள்

  பிக் பாஸில் 27 நாட்கள்

  இந்தியில் பிக் பாஸ் 3-ல் ஷெர்லின் சோப்ராவும் ஒரு போட்டியாளராக களமிறங்கினார்.பிக் பாஸ் இல்லத்தில் பல சர்ச்கைகளிலும் சிக்கினார் இவர். இதையடுத்து, அந்த வீட்டில் இவரால் வெறும் 27 நாட்கள் மட்டுமே இருக்க முடிந்தது. இதையடுத்து, 27வது நாளில் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல பல அப்டேட்ஸ் செய்த வண்ணம் இருக்கிறார்.

  மன்னிப்பு கேட்ட ஷெர்லின்

  மன்னிப்பு கேட்ட ஷெர்லின்

  உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்று இந்தியர்களின் காமசூத்ரா. இதை இந்தியில் 3D தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டது அதில் முதலில் ஷெர்லின் நடித்து வந்தார். இயக்குனர் ரூபேஷ் பாலின் அனுமதி இல்லாமால் அதன் படப்பிடிப்பு காட்சியை யூடியூபில் அப்லோடு செய்தார், இதனால் ஆத்திரம் அடைந்த இயக்குனர் ரூபேஷ் பால் ஷெர்லின் சோப்ராவை படத்திலிருந்து நீக்கனார். பின் தான் செய்த தவறுக்கு ஷெர்லின் மன்னிப்பும் கேட்டார். மீண்டும் பல போராட்டங்களுக்கு பின் இந்த படம் ஷெர்லினால் நடிக்க முடியாமல் போனது.

  இன்ஸ்டாவில் பிரபல நடிகையின் நிர்வாண குளியல்.. தீயை விட வேகமாக பரவும் வீடியோ..
  கவர்ச்சியின் உச்சகட்டம்

  கவர்ச்சியின் உச்சகட்டம்

  சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ள இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது தன்னுடைய பால் போன்ற தேகத்தை சூரிய ஒளியில் காட்டியவாறு பிகினில் தனது மொத்த உடலும் தெரியும் படி உட்கார்ந்து கொண்டு படுகவர்ச்சியாக ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு இளசுகளை சூடேற்றியுள்ளார். பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வரும் என்பதை முன் கூட்டியே அறிந்த இவர், தன்னுடைய பல போட்டோக்களுக்கு கமெண்ட்ஸ் கொடுக்கும் வாய்ப்பை ஆப் செய்துள்ளார் . இதனால் இவரது பல ரசிகர்கள் ஷேர் செய்வது மட்டுமே செய்கிறார்கள். இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் கவர்ச்சி காட்டி வருகிறார் ஷெர்லின்.

  English summary
  Actress sherlyn chopra sexy bikini pictures
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X