அய்யய்யோ.. இப்படியே ரோட்டுப் பக்கம் போய்டாதீங்க.. ட்ரான்ஸ்ப்ரன்ட் உள்ளாடையில் பைக் ஓட்டும் நடிகை!

சென்னை: பிரபல நடிகை ட்ரான்ஸ்ப்ரன்ட் உள்ளாடையில் பைக் ஓட்டும் போட்டோ சமூக வலைதளத்தை புரட்டி போட்டு வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா. வெண்டி மப்பு என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் தடம் பதித்த அவர் யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

ஸ்பெஷல் அப்பீயரன்ஸ்

ஸ்பெஷல் அப்பீயரன்ஸ்

ஆனால் அந்த படத்திற்கு பிறகு தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை ஷெர்லின் சோப்ரா. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார் ஷெர்லின். கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான வாஜா தும் ஹோ என்ற படத்தில் ஸ்பெஷல அப்பீயரன்ஸ் கொடுத்தார்.

பிக்பாஸ் 3

பிக்பாஸ் 3

அதன் பிறகு இந்தியிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. தொடர்ந்து எம்டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் ஷெர்லின் சோப்ரா. 2009ஆம் ஆண்டு இந்தியில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆபாச வீடியோ

ஆபாச வீடியோ

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் பூனம் பாண்டே, சன்னி லியோன் ஸ்டைலில் தன்னுடைய ஆபாச வீடியோக்களை வெளியிட்டு கல்லாக் கட்டி வருகிறார். இதற்காக பிரத்யோக சைட்டை நடத்தி வருகிறார் ஷெர்லின்.

நிர்வாண போட்டோக்கள்

நிர்வாண போட்டோக்கள்

அடிக்கடி ஆபாச வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வரும் ஷெர்லின் சோப்ரா அவ்வப்போது நிர்வாண வீடியோக்களையும் வெளியிட்டு திக்குமுக்காட செய்து வருகிறார். மேலும் பிகினி, டாப்லெஸ் என கிளாமர் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றார்.

ட்ரான்ஸ்ப்ரன்ட் உள்ளாடை

ட்ரான்ஸ்ப்ரன்ட் உள்ளாடை

இந்நிலையில் இன்று மீண்டும் படு கிளாமரான போட்டோவை ஷேர் செய்துள்ளார் ஷெர்லின் சோப்ரா. அதில் கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உள்ளாடையுடன் பச்சை நிற கவாசகி மாடல் பைக்கில் ஒய்யாரமாய் அமர்ந்து செம கெத்தாய் போஸ் கொடுத்துள்ளார்.

ஹாட் பைக்கர்

ஹாட் பைக்கர்

அவரது இந்த போஸை பார்த்த நெட்டிசன்கள், தூம் படக்குழு அவர்களின் அடுத்தப்படத்திற்கு நிச்சயம் உங்களை அழைப்பார்கள். நீங்கள் செம செக்ஸி ஹாட் பைக்கராக உள்ளீர்கள் என தெரிவித்து வருகின்றனர்.

செம வைரல்

செம வைரல்

இன்னும் சில நெட்டிசன்கள் பூனம் பாண்டே நிர்வாண வீடியோவெல்லாம் போடுகிறார். நீங்கள் எப்போது அந்த மாதிரி விருந்து கொடுப்பீர்கள் என்றும் டபுள் மீனிங்கில் கேட்டு வருகின்றனர். ஷெர்லின் சோப்ராவின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X