என்னா முதுகுடா இது.. அது எதுக்கு ஷில்பா நமக்கு.. வேண்டாமே.. நெட்டிசன்கள் கருத்து!

Recommended Video

ஷில்பா மஞ்சுநாத் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்ட ஹாட் உடற்பயிற்சி - வீடியோ

சென்னை : மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார் ஷில்பா மஞ்சுநாத்.. இந்த தடவை முதுகில் போகஸ் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் பிரபலமானவர் தான் இந்த இதயராணி ஷில்பா மஞ்சுநாத். ""கண்ணம்மா உன்ன"" அந்த ஒரு பாடலே போதும் இவர் அழகை வர்ணிக்க.

 Actress shilpa manjunath hot photos

கர்நாடகாவில் பிறந்து மலையாள சினிமாவில் ரோசாப்பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் நடித்து தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த ஷில்பா மஞ்சுநாத். பின்பு கன்னட திரையுலகிலும் இவர் நடித்துள்ளார்.

இவரது முதல் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தரவில்லை. இவரது இரண்டாவது படமாக தமிழில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் அப்படம் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைபடங்களால் இளைஞர்கள் திக்கு முக்கு ஆட வைக்கும் இவர் தற்போது பின் முதுகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் பலரும் வாய் அடைத்து போய் உள்ளனர்.

ரசிகர்களின் கனவு கன்னியாக கருதப்படும் ஷில்பா மஞ்சுநாத் இது போன்ற கவர்ச்சியான புகைபடங்களை வெளியிட்டு வருவதை இவரது ரசிகர்கள் விரும்பவில்லை. மேலும், பல ரசிகர்கள் இவர் ஏன் இப்படி எல்லாம் புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று கருத்து பதிவிட்டுள்ளனர். இது எல்லாம் அவரது காதுகளில் ஒலிக்குமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X