மீண்டும் ஓவர் கிளாமர் புகைப்படங்கள்.. பிக்பாஸ் ஷிவானியின் அட்ராசிட்டி!

சென்னை : இரட்டை ரோஜா உள்ளிட்ட பல டிவி தொடர்களில் நடித்துள்ள நடிகை ஷிவானிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பாக்கவே பலர் தவம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னர் அனைத்து போஸ்டர்களையும் டெலிட் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

சரி இனிமேல் கிளாமர் புகைப்படங்களை வெளியிட மாட்டார் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இப்பொழுது செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி தாகத்தை ஊட்டி வருகிறார்.

ரெட்டை ரோஜா

ரெட்டை ரோஜா

திரைப்பட நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகள் சிலருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டம் இருந்து வர அதில் மிக முக்கியமானவர் நடிகை ஷிவானி. ஒரு சில டிவி தொடர்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவருக்கும் பரிச்சயமாகி இருக்கும் ஷிவானி ரெட்டை ரோஜா தொடரில் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.

ஷார்ப்பாக 4 மணிக்கு

ஷார்ப்பாக 4 மணிக்கு

சமூகவலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் இவர் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்க, தினமும் சரியாக 4 மணிக்கு அரைகுறை ஆடையில் டான்ஸ் ஆடி வீடியோவை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் ஷார்ப்பாக 4 மணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உட்கார்ந்து விடுவார்கள்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்

ரசிகர்களுக்கு ஏமாற்றம்

இவ்வாறு பரபரப்பாக இருந்த ஷிவானி சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், கடைசி வரையிலும் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷிவானி இறுதியாக வைக்கப்பட்ட கயிறு இழுத்துப் பிடிக்கும் போட்டியில் அனைவரையும் வியப்படைய வைத்து வெற்றி பெற்றார்.

ஒழுங்காக விளையாடாமல்

ஒழுங்காக விளையாடாமல்

பிக் பாஸ் வீட்டில் விளையாட்டில் கவனம் செலுத்துவார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க இவரது கவனம் முழுவதும் பாலாஜியின் மீது செல்ல பாலாஜிக்கு ஊட்டிவிடுவது மசாஜ் செய்வது பணிவிடைகள் செய்வது அவ்வப்போது ரொமான்ஸ் செய்வது என எதிர்பாராத பல விஷயங்களை செய்து கடைசிவரையிலும் விளையாட்டை மட்டும் ஒழுங்காக விளையாடாமல் வெளியேறினார்.

திகட்டாத கொள்ளை அழகில்

திகட்டாத கொள்ளை அழகில்

வெளியில் வந்த ஷிவானி முதல் வேலையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை பதிவிட்டிருந்த அனைத்து கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் டெலிட் செய்த நிலையில் அது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்க ஒருவேளை ஷிவானி திருந்தி விட்டார் என நினைத்துக்கொண்டு வருத்தமாக இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இப்பொழுது மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். அதில் சிகப்பு நிற முண்டா பனியனுடன் முன்னழகு கவர்ச்சி படுஜோராக தெரிய பார்க்க பார்க்க திகட்டாத கொள்ளை அழகில் செம க்யூட்டாக இருக்கும் ஷிவானியின் இந்த புகைப்படங்கள் இப்பொழுது ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X