Shivani Narayanan : மகாராணியை மிஞ்சும் அழகில் ஷிவானி நாராயணன்… கார்ஜியஸ் போட்டோஸ்!
சென்னை : நடிகை ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை நினைத்து உருகி வருகின்றனர்.
விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான ஷிவானிக்கு இளசுகள் மட்டுமில்லாமல் இல்லத்தரசிகளும் ரசிகர்களாக மாறினார்கள்.
சீரியலில் கிடைத்த வரவேற்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி : பிக் பாஸ் நிகழ்ச்சியில் படு கவர்ச்சியான குட்டி டவுசருடன் தொடை அழகை காட்டி ரசிகர்களை வளைத்துப் போட்டார். இதனால், இவர் பிக் பாஸ் வீட்டில் சரியாக விளையாடவில்லை என்றாலும், டீன் பாய்ஸ் இவருக்கு வாக்களித்து நிகழ்ச்சியில் இறுதி வரை இருக்கவைத்தனர்.
பாலா மாமா : பிக் பாஸ் வீட்டில் பாலா மாமா... பாலா மாமா என பாலாவின் பின்னாடி திரிந்த, ஷிவானி பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அம்மாவிடம் வாங்கி கட்டிக்கொண்டார். இதையடுத்து, பாலாவும் ஷிவானியும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஷிவானி நாராயணன் இன்னமும் தனது பிறந்தநாள் பார்ட்டிக்கு பாலாவுக்கு மட்டும் ஸ்பெஷலாக அழைப்பு விடுத்து வருகிறார்.

ஓவர் கவர்ச்சி : கவர்ச்சி ஓவர் கவர்ச்சி காட்டினால் தான் படவாய்ப்பு தேடி வரும் என்று தெரிந்து கொண்ட ஷிவானி நாராயணன், முன்னழகு, பின்னழகி, உடல் வளைவு தெரியும் படி ரீல்ஸ் மற்றும் புகைப்படத்தை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருந்தார்.
பம்பர் படத்தில் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் பேருக்கு ஒரே சீனில் மட்டும் நடித்திருந்தார். ஷிவானி நாராயணன் எட்டு தோட்டாக்கள் படத்தில் ஹீரோவாக நடித்த வெற்றிக்கு ஜோடியாக பம்பர் படத்தில் நடித்து வருகிறார்.

ஆத்தாடி என்ன அழகு : அடுத்த பட வாய்ப்பை பிடிக்க இன்ஸ்டாகிராமில் கிழிந்த ஜீன் டவுசருடன் படு கில்மாவான போட்டோக்களை பதிவிட்டு வந்த ஷிவானி, தற்போது மகாராணி கெட்டப்பில், மகாராணியை மிஞ்சும் அழகில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பல ரசிகர்கள் தங்கள் மனதை பறிகொடுத்து,ஏக்கபெருமூச்சு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











