முதல்ல ஒழுங்க டிரஸ் போடு.. உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்..வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

சென்னை : இன்ஸ்டாகிராமல் உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணனை நெட்டிசன்ஸ்கள் திட்டிதீர்த்து வருகின்றனர்.

பட வாய்ப்புகளை பெறுவதற்காக செம செக்ஸியான போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை இணையத்தில் உலவ விட்டு வருகிறார் நடிகை ஷிவானி.

Actress shivani narayanan hot post trending on social media

இவர் இணைந்தது போல பட வாய்ப்புகளும் அவருக்கு கணிசமான படவாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன.

ஷிவானி நாராயணன் : திரைத்துறையில் சினிமா நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்குத்தான் இப்போது ஏகப்பட்ட மார்க்கெட். அதிலும் பிரைம் டைமில் ஒரு சீரியலில் நடித்துவிட்டால் போது, விரைவில் பிரபலமாகி விடலாம். அந்த வகையில் பகல் இரவு சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன், சீரியலில் அழுகு பதுமையாக, அமைதியின் சின்னமாக வந்த ஷிவானி, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை வளைத்துப்போட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் : சோஷியல் மீடியாவில் கிடைத்த வரவேற்பால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன ஷிவானி, இன்ஸ்டாவில் கலக்குவது போல கலக்குவாருனு பார்த்தா, பெருசா எதையும் செய்யாததால் எலிமினேட்டாகி பாதியிலே வெளியில் வந்தார். இதையடுத்து, ஷிவானிக்கு அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். விக்ரம், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் ஷிவானிக்கு வாய்ப்பு கிடைத்தது. விக்ரம் படத்தில் நடித்திருந்தார்.

உள்ளாடை அணியாமல் : அவ்வப்போது படவாய்ப்புகள் தன்னை வளர்த்துவிட்ட ரசிகர்களை மறக்காத ஷிவானி அவ்வப்போது தனது கவர்ச்சி தரிசனத்தை காட்டி வருகிறார். தற்போது இவர் கருப்பு உடையில் உள்ளாடை அணியாமல் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதல்ல ஒழுங்க டிரஸ் போடு என்றும், படவாய்ப்புக்காக எப்படி வேண்டுமானலும் போஸ் கொடுப்பீங்களா என்றும் கேட்டு வருகின்றனர்.

Actress shivani narayanan hot post trending on social media

பம்பர் படத்தில் : ஷிவானி நாராயணன் இயக்குனர் எம்.செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கும் பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. கேரளா லாட்டரியை மையமாக வைத்து இந்த படம் உருவாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X