Don't Miss!
- News
ரொம்ப முக்கியம்.. ஸ்டாலின் உத்தரவு.. 11 பேரா? அப்படியே இறங்கிய டீம்.. திரும்பி பார்த்த அதிமுக, பாஜக
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Automobiles
கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோக்களையே வாங்கிடலாம் போல... விலையோ கம்மி, வசதியோ மிக அதிகம்!
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
போதை ஏறி போச்சு..புத்தி மாறி போச்சு..பளபளக்கும் முதுகைக்காட்டி கவுந்து கிடக்கும் ஷிவானி!
சென்னை : இன்ஸ்டா குயின் கறுப்பு உடையில் பளபளக்கும் முதுகைக்காட்டி கவுந்து கிடக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கவிதைபாடி வருகின்றனர்.
திரைத்துறையில் சினிமா நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்குத்தான் இப்போது ஏகப்பட்ட மார்க்கெட். அதிலும் பிரைம் டைமில் ஒரு சீரியலில் நடித்துவிட்டால் போது, விரைவில் பிரபலமாகி விடலாம்.
அப்படி சீரியலில் அழுகு பதுமையாக, அமைதியின் சின்னமாக வந்த ஷிவானியின் ஆட்டத்தைப் பார்த்து மயங்கிப்போன ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராம் குயின் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.

ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தவர் ஷிவானி. அந்த சீரியல் மூலம் ஏராளமாக ரசிகர்களை பெற்ற அவர், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி சீசன் 1, இரட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். ஷிவானி சீரியலில் பிரபலமானதை விட இன்ஸ்கிராமில், போட்டோ வீடியோவை போட்டு இணையத்தை தெறிக்கவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி
சோஷியல் மீடியாவில் கிடைத்த வரவேற்பால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன ஷிவானி, இன்ஸ்டாவில் கலக்குவது போல கலக்குவாருனு பார்த்தா, பெருசா எதையும் செய்யாததால் எலிமினேட்டாகி பாதியிலே வெளியில் வந்தார். இதையடுத்து, ஷிவானிக்கு அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். விக்ரம், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் ஷிவானிக்கு வாய்ப்பு கிடைத்தது. விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி மனைவியாக ஷிவானி நடித்து இருந்தார்.

பம்பர்
ஷிவானி நாராயணன் தற்போது இயக்குனர் எம்.செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கும் பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. கேரளா லாட்டரியை மையமாக வைத்து இந்த படம் உருவாக உள்ளது.

போதை ஏறி போச்சு...
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கறுப்பு நிற உடை அணிந்து பளபளக்கும் முதுகைக்காட்டி கவுந்து கிடக்கிறார் ஷிவானி. இந்த போட்டோவை அவர் அப்லோடு செய்த சிறிது நேரத்திலேயே, ரசிகர்கள் பலர் இதயத்தை பரிசாக அளித்து லைக்குகளை குவித்து வருகின்றனர். இன்னும் சிலர் ரசிகர்கள் போதை ஏறி போச்சு..புத்தி மாறி போச்சு என பாட்டுப்பாடி வருகின்றனர்.