கறுப்பு பாவாடை.. லூப் வைச்ச ஜாக்கெட்.. கதறவிடும் ஷிவானி.. தலைவி வேறலெவல் என ஜொள்ளும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன், கறுப்பு நிற லூப் வைத்த ஜாக்கெட்டில் ஷேர் செய்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன், மாடலிங், விளம்பர படங்கள் என பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஷிவானி நாராயணன்.

கவர்ந்த ஷிவானி
இதில் பாலாஜியுடன் நெருக்கமாக பழகியது விமர்சனத்துக்குள்ளானது. ஆனாலும் ஷிவானி வயதில் மூத்தவர்களுடன் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை வெகுவாய் கவர்ந்தது.

ஷிவானியின் கண்ணியம்
மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சக போட்டியாளர்களுடன் வயது வித்தியாசம் இன்றி சண்டை போட்ட போது ஷிவானி கண்ணியத்துடன் நடந்து கொண்டார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ளதால் அவ்வப்போது டான்ஸ் வீடியோக்கள் போட்டோக்கள் என வெளியிட்டு வருகிறார் ஷிவானி.

கிளாமர் போட்டோக்கள்
நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு போட்டோக்களையாவது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். கிளாமர் போட்டோக்களையும் ஷேர் செய்ய தயங்குவதில்லை ஷிவானி. தொடை அழகு, தொப்புள் அழகு, முன்னழகு என காட்டி கிறங்க வைத்து வருகிறார்.

லூப் வச்ச ஜாக்கெட்
அந்த வகையில் தற்போது ஷிவானி ஷேர் செய்திருக்கும் போட்டோ இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது. அதாவது கறுப்பு நிற ஸ்கர்ட் அணிந்துள்ள ஷிவானி, அதற்கு பளபளக்கும் கறுப்பு நிற லூப் வைத்த ஜாக்கெட்டை அணிந்துள்ளார்.

உங்கள் அழகு தெரிகிறது..
ஷிவானி ஷேர் செய்துள்ள இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், தலைவி ஸ்டன்னிங் லுக்கு என ஜொள்ளு விட்டு வருகின்றனர். இன்னும் சிலர், இந்த கறுப்பு உடையில் உங்கள் அழகு பளீச்சென தெரிகிறது என்றும் புகழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











