அடடே.. ஷிவானி நாராயணன் யார் கூட போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க.. கேப்ஷன் அதுக்கு மேல!

சென்னை: நடிகை ஷிவானி நாராயணன் பிரபல நடிகருடன் சேர்ந்து எடுத்த போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன், மாடலிங், விளம்பர படங்கள் என பிஸியாக இருந்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஷிவானி நாராயணன்.

கவர்ந்த ஷிவானி

கவர்ந்த ஷிவானி

இதில் பாலாஜியுடன் நெருக்கமாக பழகியது விமர்சனத்துக்குள்ளானது. ஆனாலும் ஷிவானி வயதில் மூத்தவர்களுடன் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை வெகுவாய் கவர்ந்தது.

ஷிவானியின் கண்ணியம்

ஷிவானியின் கண்ணியம்

மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சக போட்டியாளர்களுடன் வயது வித்தியாசம் இன்றி சண்டை போட்ட போது ஷிவானி கண்ணியத்துடன் நடந்து கொண்டார்.

Recommended Video

அடுத்து சினிமா கதாநாயகி | BIGG BOSS SHIVANI EXCLUSIVE INTERVIEW | FILMIBEAT TAMIL
மாலத்தீவில் போட்டோ ஷூட்

மாலத்தீவில் போட்டோ ஷூட்

சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ள ஷிவானி அவ்வப்போது டான்ஸ் வீடியோக்கள் போட்டோக்கள் என வெளியிட்டு வருகிறார் ஷிவானி. அண்மையில் மாலத்தீவு சென்ற ஷிவானி பிகினியில் போட்டோ ஷூட் நடத்தி அதனை ஷேர் செய்தார்.

கிளாமர் போட்டோக்கள்

கிளாமர் போட்டோக்கள்

நாள் தோறும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். கிளாமர் போட்டோக்களையும் ஷேர் செய்ய தயங்குவதில்லை ஷிவானி. தொடை அழகு, தொப்புள் அழகு, முன்னழகு என காட்டி கிறங்க வைத்து வருகிறார்.

பிக்பாஸ் ஜோடிகள்

பிக்பாஸ் ஜோடிகள்

கடந்த சில நாட்களாக லோ ஹிப்பில் தொப்புள் தெரிய அவர் ஷேர் செய்து வரும் போட்டோக்கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சோம்சேகருடன் இணைந்து நடனமாடி வருகிறார்.

விஜய் சேதுபதியுடன்..

விஜய் சேதுபதியுடன்..

இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் ஷேர் செய்துள்ள போட்டோ ஒன்று இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. அதாவது ஷிவானி நாராயணன், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியுடன் போட்டோ எடுத்து இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.

மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி

மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி

அந்த போட்டோவுக்கு மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் நடிகை ஷிவானி நாராயணன். ஷிவானி நாராயணனின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ்.. சூப்பர் என புகழ்ந்து வருகின்றனர். ஷிவானியின் இந்த போட்டோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X