போன சீசன்லயே இது நடந்துச்சா.. செல்லக்குட்டி ஷிவானி சொன்ன பிக்பாஸ் ரகசியம்.. இருக்காதா பின்னே!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றுள்ள நடிகை ஷிவானி நாராயணன் கடந்த சீசன் குறித்த ஒரு ரகசியத்தை கூறியுள்ளார்.

Recommended Video

Bigg Boss Tamil : ஏன் 4 மணிக்கு விடியோ Post பண்றீங்க Shivani யிடம் கேட்ட Aari

பிரபல மாடல் மற்றும் சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன் சமூக வலைதளத்தில் பெரும் பிரபலமானவர்.

22 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளார்.

அடிக்கடி ஹாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

ரிசர்வ் டைப்

ரிசர்வ் டைப்

தற்போது பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றுள்ளார் ஷிவானி நாராயணன். 19 வயதே ஆன ஷிவானிதான் பிக்பாஸ் வீட்டில் கடைக்குட்டி. ரொம்பவே ரிசர்வ் டைப்பாக உள்ளார் ஷிவானி. யாரிடமும் அவ்ளோ எளிதில் ஒட்டாமல் தனிமையில் பார்க்கவே பாவமாக உள்ளார் ஷிவானி.

ஹவுஸில் கார்னர்

ஹவுஸில் கார்னர்

இந்நிலையில் அதையே காரணமாக வைத்து அவரை கார்னர் செய்ய தொடங்கியுள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்கள். குறிப்பாக சனம் ஷெட்டியும், சம்யுக்தாவும் கொஞ்சம் ரூடாகவே அவரிடம் நடந்து கொள்கின்றனர்.

கண்கள் கலங்க

கண்கள் கலங்க

பிக்பாஸின் முதல் நாளிலேயே அதிக உடைந்த இதயங்களை பெற்ற நபரானார் ஷிவானி. இதனால் கண்கள் கலங்க பெரும் சோகத்துடன் காணப்பட்டார். அவருக்கு சக ஹவுஸ்மேட்டுகளான ஆரி, சோமு, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

 அம்மாவின் ஆசிர்வாதம்

அம்மாவின் ஆசிர்வாதம்

அவரை ஊக்கப்படுத்தும் வகையில் பேசிய ஆரி இதையெல்லாம் கண்டு கொள்ள கூடாது, உன் வேலையை மட்டும் செய்து கொண்டே இரு, அம்மாவின் ஆசிர்வாதம் இருக்கும், அவங்க உன்னை தினமும் டிவியில பார்த்துட்டே இருப்பாங்க என்றார்.

பாலா கொடுத்த பேச்சு

பாலா கொடுத்த பேச்சு

தொடர்ந்து கார்டன் ஏரியாவில் வாக்கிங் சென்ற பாலாஜி முருகதாஸ், ஷிவானியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது ஷுட்டிங் இல்லாத நேரத்தில் என்ன செய்வாய் என்றார். அதற்கு போட்டோ ஷுட், போஸ்ட் பண்றது என இருப்பேன் என்று கூறினார்.

கடந்த சீசனின் போதே

கடந்த சீசனின் போதே

மேலும் உனக்கு ஃபிரன்ட்ஸ் யார் என்று கேட்டார் பாலா, அதற்கு எனக்கு 3 பேர்தான் ஃபிரண்ட்ஸ் என்றார். மேலும் எனக்கு கம்ஃபர்ட்டாய் இருப்பவர்களுடன் நம்பிக்கைக்குரியவர்களுடன்தான் இருப்பேன் என்றார். தொடர்ந்து பேசிய ஷிவானி கடந்த பிக்பாஸ் சீசனின் போதே என்னை அழைத்தார்கள் என்று போட்டுடைத்தார்.

பிராக்கெட் போட்ட பிக்பாஸ்

பிராக்கெட் போட்ட பிக்பாஸ்

ஆனால் அப்போது நான் ரொம்பவே குழந்தைத்தனமாக இருப்பேன் என்று வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை, அதனால் கடந்த சீசனில் பங்கேற்கவில்லை என்றார். ஆக கடந்த சீசனிலேயே செல்லக்கூட்டி ஷிவானிக்கு பிக்பாஸ் பிராக்கெட் போட்ட விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X